வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
75 சதவீத சாலை விபத்துகளுக்கு மோட்டார் சைக்கிள்களே காரணம்
டெல்லி:
வளரும் நிாடுகளில் நிடக்கும் சாலை விபத்துக்களில் 75 சதவீத விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களில் செல்வோர் லமே நிடக்கிறது என்று ஒரு ஆய்வில் தெய வந்துள்ளது.
டெல்லி, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் டாக்டர் கீதம் திவா மேற்கொண்ட ஆய்வில் இது தெய வந்துள்ளது. டெல்லியில் தற்போது நிடந்து வரும் 5-வது சர்வதேச விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு மாநிாட்டில் இது தெவிக்கப்பட்டது.
விபத்துக்களுக்கு மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் காரணமாக இருந்தாலும் கூட, இந்திய சாலைகள், மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே பொருத்தமானவையாக உள்ளன என்றும் ஆய்வில் தெவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சாலைகளில் பல வகை வாகனங்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் அதற்கேற்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இங்கு இல்லை. மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் மட்டுமே சாதாரணமாக செல்லக் கூடிய வகையில் சாலைகள் உள்ளன. கார்களுக்குப் பொருத்தமான சாலைகள் இந்தியாவில் இல்லை. இருப்பினும் கார்கள் லம் நிடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.
டெல்லியில் போக்குவரத்தில் பல்வேறு மேம்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களுக்கேற்ற போக்குவரத்து றை வகுக்கப்பட வேண்டும். சாலைகளை பயன்படுத்துவோருக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். விபத்துக்களைக் குறைக்கும் விதத்திலான நிடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
வளரும் நிாடுகளில் 30 சதவீதம் பேரே நிகர்ப்புறத்தில் வாழ்கின்றனர். இவர்களுக்கான சாலைப் போக்குவரத்து வசதிகள் மோசமான நலையிலேயே உள்ளன. இவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
நிெடுஞ்சாலை வடிவமைப்பிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. சாகைளைப் பயன்படுத்துவோருக்கு ஏற்ற வகையில் அவை இல்லை. சாலையோரத்தில் பல்வேறு ஆக்கிரமிப்புகளும் உள்ளன. இவையும் சகமான போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என்று அந்த ஆய்வில் தெவிக்கப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications