வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நிடிகை சங்கீதா காதல் திருமணம்: மணமகன் ஒளிப்பதிவாளர் சரவணன்
சென்னை:
நிடிகை சங்கீதா திடீர் திருமணம் செய்து கொண்டார். வீட்டில் இருந்த கடும் எதிர்ப்பையும் மீறி காதலன் சரவணனைக் கைப்பிடித்தார்.
பூவே உனக்காக, எல்லாமே என் ராசா, புள்ளகுட்டிக்காரன் உள்பட பல தமிழ்ப்படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் நிடித்தவர் சங்கீதா. இவர் பூவே உனக்காக படத்தில் நிடித்துக் கொண்டிருந்த போது அப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணிபுந்த சரவணனுடன் காதல் ஏற்பட்டது.
இருவரும் கடந்த 4 வருடங்களாகக் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சங்கீதாவின் பெற்றோர் எதிர்ப்புத் தெவித்தனர். சங்கீதாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கவும் ஆரம்பித்தனர்.
இதனால் நிெருக்கடிக்கு ஆளான சங்கீதா தன் தோழி வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சரவணன் வீட்டிற்குச் சென்றார். அங்கு சரவணன் சங்கீதாவின் நலை குறித்து தனது பெற்றோடம் எடுத்துக் கூறினார். அவரது பெற்றோர் உடனே சஙகீதாவிற்கும், சரவணனிற்கும் தி.நிகல் உள்ள விநிாயகர் கோவிலில் மிக எளிமையாகத் திருமணத்தை நிடத்தினர்.
இதையடுத்து சங்கீதாவின் பெற்றோருக்கு தகவல் தெவிக்கப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications