வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பட்ஜெட் சலுகைகளை பயன்படுத்த சாப்ட்வேர் நறுவனங்களிடையே கடும் போட்டி
பெங்களூர்:
மத்திய பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை ழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இந்திய சாப்வேர் நறுவனங்கள் போட்டியிட்டு வருகின்றன.
மார்ச் 31ம் தேதிக்குள் தொழில்நுட்பப் பூங்காக்களில் பதிவு செய்து கொள்ளும் சாப்ட்வேர் நறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வ விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பல நறுவனங்களும் தங்களை பதிவு செய்து கொள்ள வசையில் நற்கின்றன.
பெங்களூர் சாப்ட்வேர் தொழில்நுட்பப் பூங்காவில் கடந்த இரு நிாட்களில் 12 நறுவனங்கள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளன. இம் மாத இறுதிக்குள் 50 தல் 60 நறுவனங்கள் இதில் பதிவு செய்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட பெங்களூர் சாப்ட்வேர் தொழில்நுட்பப் பூங்கா சாப்ட்வேர் ஏற்றுமதியின் துகுத் தண்டாக விளங்கி வருகிறது. இந்த ஆண்டு ரூ. 48 பில்லியன் அளவுக்கு இங்கு ஏற்றுமதி நிடக்கும் எனத் தெகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications