வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சிவராத்தி: கோவையில் தொடரும் விநிாேத பழக்கம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூல், 24 மனை தெலுங்குச் செட்டியார் சகத்தைச் சேர்ந்தவர்கள் சிவராத்தி தினத்தன்று சுடுகாட்டுக்குச் சென்று அங்குள்ள மனித எலும்புக் கூடுகளை தோளில் அணிந்து கொண்டு, சுடுகாட்டுச் சாம்பலை உடலில் பூசிக் கொண்டு விநிாேதமான பூஜை மேற்கொள்ளும் பழக்கத்தை பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தப் பழக்கத்தை பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் வீதம் இந்தப் பழக்கத்தை விடாமல் அவர்கள் நிடத்தி வருகின்றனர்.
குலதெய்வமான அங்காள பரமேஸ்வக்கு சிவராத்தி தினத்தன்று இரவு தலில் பூஜை செய்யப்படுகிறது. அதன் பின்னர் நிள்ளிரவில் ஐந்து பேரும் கிணற்று நீல் குளிக்கின்றனர். பிறகு கோவிலில் வைக்கப்பட்டுள்ள அவாளைக் கையில் எடுத்துக் கொண்டு நிடனமாடியபடி, சுடுகாட்டை நிாேக்கிச் செல்கின்றனர். அவர்களைப் பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோரும் சுடுகாடு செல்கின்றனர்.
வழியில் கோழி போன்றவற்றை உயிருடன் கடித்து அதன் ரத்தத்தைக் குடிக்கின்றனர். சுடுகாட்டுக்குச் சென்றதும், அங்கு சாம்பலை எடுத்துத் தங்களது உடலில் தேய்த்துக் கொள்கின்றனர். பிறகு புதைக்கப்பட்டுள்ள எலும்புகளை எடுத்துக் கழுத்தில் அணிந்து கொண்டு அஙகு பூஜை செய்கின்றனர். உடன் வருவோரும் இதை பயபக்தியுடன் கடைப்பிடிக்கின்றனர்.
இந்தப் "பூஜை டிந்த பிறகு மீண்டும் கோவிலுக்குத் திரும்புகின்றனர். வரும் வழியில் மீண்டும் கிணற்றில் குளித்து விட்டு கோவிலில் பூஜை செய்கின்றனர்.
இந்த சகத்தச்ை சேர்ந்த சிலர் இதுகுறித்துக் கூறுகையில், பல்லாண்டுகளாக இந்தப் பழக்கம் தொடர்ந்து நிடந்து வருகிறது என்றனர்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications