வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வன அதிகா கொலை வழக்கு: வீரப்பன் அண்ணன் உள்பட 3 கூட்டாளிகளுக்கு ஆயுள்தண்டனை உறுதி
சென்னை:
வன அதிகா சிதம்பரம் கொலை வழக்கில் வீரப்பனின் அண்ணன் மாதையன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
கடந்த 1987 ம் ஆண்டு சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் வனத்துறை அதிகாயாகப் பணிபுந்து வந்தவர் ரேஞ்சர் சிதம்பரம். இவருக்கு காட்டின் உள்பகுதியில் யாரோ சிலர் சந்தனக்கட்டைகளை லாயில் கடத்திக்கொண்டு போவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் உடனடியாய் அப்பகுதி நிாேக்கிச் சென்று அக்கும்பலைப் பிடிக்கச் சென்றார். ஆனால் அப்போது வீரப்பனின் அண்ணன் மாதையன் உள்ளிட்ட கும்பல் இவரை நிாேக்கிச் சுட்டது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து வலை வீசித் தேடி வீரப்பனின் அண்ணன் மாதையன், தர்மபுயைச் சேர்ந்த பெருமாள், ஆண்டியப்பன் உள்பட 8 பேரைக் கைது செய்தனர்.
ஈரோடு செசன்ஸ் கோர்ட் நீதிபதிகள் இவ்வழக்கை விசாத்து இவர்கள் வரும் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெவித்து ஆயுள் தண்டனை அளிப்பதாகத் தீர்ப்பளித்தனர். இதையடுத்து இவ்வழக்கு ஐகோர்ட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
திங்கள்கிழமை இவ்வழக்கை விசாத்த ஐகோர்ட் நீதிபதிகள் சுப்புலட்சுமி, ஜெகதீசன் ஆகியோர் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை உறுதி செய்வதாகத் தீர்ப்புக் கூறினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications