வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகார் சபாநிாயகர் தேர்தல்: ஆர்.ஜே.டி.-தேசிய ஜனநிாயகக் கூட்டணி நிாளை பலப்பட்சை
பாட்னா:
பிகார் சட்டப் பேரவை சபாநிாயகர் தேர்தலில் போட்டியிட மாநல காங்கிரஸ் தலைவர் சதானந்த சிங் மற்றும் ஐக்கிய ஜனதாதள தலைவர் கஜேந்திர பிரசாத ஹிமன்சு ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வியாழக்கிழமை சபாநிாயகர் தேர்தல் நிடக்கிறது. ஆர்.ஜே.டி கூட்டணிக்கும், ஆளும் தேசிய ஜனநிாயகக் கூட்டணி அரசுக்கும் இடையிலான தல் பலப்பட்சை இது என்பதால் பரபரப்பான சூழ்நலை ஏற்பட்டுள்ளது. மார்ச் 10-ம் தேதி தல்வர் நதீஷ் குமார் தனது பெரும்பான்மையை நரூபிக்கவுள்ளார். எனவே சபாநிாயகர் தேர்தலில் யார் வெற்றி பெருகிறாரோ அக்கட்சியே பெரும்பான்மையை நரூபிக்கும் பலப்பட்சையிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிமன்சு வேட்பு மனுத்தாக்கல் செய்த பின் அவருடன் இருந்த தல்வர் நதீஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சபாநிாயகர் தேர்தலில் ஒருமித்த கருத்தை எட்ட டிந்த வரை யற்சி செய்தோம். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. தேர்தலின்போது, சபையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிடப்பதை தவிர்க்க யற்சித்தோம். ஆனால் போட்டியைத் தவிர்க்க டியவில்லை என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சபாநிாயகர் தேர்தலில் மட்டுமல்லாது, பெரும்பான்மை பலத்தை நரூபிக்கும் தேர்தலிலும் நிாங்கள் பெரும் வெற்றியைப் பெறுவோம் என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications