வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 17 ல் ஆரம்பம்
கல்கத்தா:
இந்த ஆண்டிற்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. அப்போது மக்களிடம் சில அந்தரங்கமான கேள்விகள் கேட்கப்படும்.
கணவனும், மனைவியும் ஒரே வீட்டில் வசிக்கிறீர்களா? அப்படியிருந்தால் ஒரே அறையில் வசிக்கிறீர்களா? அல்லது தனித்தனி அறையில் வசிக்கிறீர்களா? இப்படிப்பட்ட கேள்விகள் இனிமேல் கணக்கெடுப்பவர்கள் கேட்பார்கள்.
கணக்கெடுப்பு அலுவலகங்கள் கூற்றுப்படி, தற்போது நிாங்கள் கேட்கும் கேள்விகள் ற்றிலும் மாறுபட்டதாய் இருக்கும்.1991 ல் கேட்கப்பட்ட கேள்விகள் சற்றும் இருக்காது என்று தெகிறது.
இந்த வருடத்திற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் 17 ந் தேதி தொடங்கும். ஒவ்வொரு வீட்டிலும் 34 கேள்விகள் கேட்கப்படும். இந்த றை வெறும் மக்கள் தொகையை மட்டும் கணக்கெடுக்காமல் சக- பொருளாதார நலை குறித்தும் கேள்விகள் கேட்கப்படும்.
இதுகுறித்து சர்வே எடுப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. என்னென்ன கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்பது குறித்து அவர்கள் விவாதம் நிடத்தி வருகிறார்கள். அதே நிேரம் அவர்கள், மக்கள் மிக மிக அந்தரங்கமான கேள்விகளுக்கு எப்படிப் பதிலளிப்பார்கள் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். பொதுமக்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் எவ்வளவு தூரம் உண்மையான புள்ளி விபரங்களைத் தருவார்கள் என்றும் தெயவில்லை.
இந்த றை வீடுகளில் ரேடிடியோக்கள், டி.விக்கள், டெலிபோன்கள் ஆகியவை இருக்கிறதா என்பன போன்ற கேள்விகள் தன்றையாகக் கேட்கப்பட உள்ளன.
இக்கணக்கெடுப்பிற்கான வினாத்தாள்கள் தயாக்கப்பட்டு வருகின்றன. அவை விரைவில் ஒவ்வொரு மாநலத்திற்கும் அனுப்படும்.
ஆசியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போன்றோர் இக்கணக்கெடுப்பில் ஈடுபடுவார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications