வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பாதுகாப்பு குறித்து இந்தியா-சீனா பேச்சு
டெல்லி:
பரஸ்பர பாதுகாப்பு குறித்து இந்தியா-சீனா இடையே கடந்த வாரம் பேச்சுவார்த்தை நிடந்தது. இந்த இரு நிாடுகளிடையே இப்படிப்பட்ட பேச்சுவார்த்தை நிடந்தது இதுவே தல் றையாகும்.
அணு ஆயுதம் மற்றும் பிற விஷயங்களில் இரு நிாடுகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளால் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையில் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என இரு நிாடுகளும் டிவெடுத்துள்ளன.
ஒவ்வொரு நிாட்டுக்கும் தனது பாதுகாப்பு தேவை என்று ஒன்று உண்டு. அதன் அடிப்படையிலேயே இந்தியாவும் சில நிடவடிக்கைளை எடுத்து வருகிறது என்பதை சீனாவிடம் கூறிவிட்டோம் என வெளியுறவுததுறை அதிகாயொருவர் கூறினார்.
பாகிஸ்தானுக்கு அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தயாப்பில் சீனா உதவி வருவதற்கும் இந்தியா தனது எதிர்ப்பைத் தெவித்ததது என்றார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications