வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கொச்சியில் தல் ஒரு நிாள் போட்டி: இந்தியா சாதிக்குமா?
கொச்சி:
புதிய கேப்டன் செளரவ் கங்குலியின் தலைமையில், தென்னாப்பிக்க அணியை, இந்திய அணி தனது தலாவது ஒரு நிாள் போட்டியில் வியாழக்கிழமை கொச்சியில் சந்திக்கிறது.
சமீபகாலமாக இந்தியா, டெஸ்ட் மற்றும் ஒரு நிாள் போட்டிகளில் குறிப்பிட்டதக்க அளவில் எந்த வெற்றியையும் பெறவில்லை. இந்தியாவுக்கு வெளியில் தோற்பது வாடிக்கை என்றாலும் கூட, இந்தியாவில் நிடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது. டெஸ்ட் தொடருடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக டெண்டுல்கர் அறிவிக்கவே, புதிய கேப்டனாக கங்குலி அறிவிக்கப்பட்டார்.
இந்த சீசனில் கேப்டன் பொறுப்பில் கங்குலி சந்திக்கும் தல் போட்டி இது. கேப்டன் மாற்றத்தால் மட்டும் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்து விடாது என்பது அனைவருக்கும் தெயும். நில்ல திறமைகள் இருந்தும் தொடர் தோல்விக்குக் காரணம் என்ன என்று பல னைகளில் ஆராய்ச்சிகள் நிடந்து கொண்டுள்ளன. பல காரணங்கள் இதற்கு கூறப்பட்டாலும் கூட வீரர்களிடையே ஒத்துழைப்பு இல்லாததே தோல்விகளுக்கு க்கியக் காரணமாக கருதப்படுகிறது.
இந்த நலையில் கொச்சி ஜவஹர்லால் நிேரு விளையாட்டரங்கில் தலாவது ஒரு நிாள் போட்டி வியாழக்கிழமை நிடக்கிறது. மொத்தம் ஐந்து போட்டிகள் இத்தொடல் இடம்பெறுகின்றன.
தெம்புடன் தென்னாப்பிக்கா: டெஸ்ட் தொடல் வசதியாக வென்றுள்ள நலையில், தென்னாப்பிக்கா இந்தியாவை ஒரு நிாள் போட்டியில் சந்திக்கிறது. எனவே, இப்போட்டியை தெம்புடன் எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆலன் டொனால்டு, கல்லினன், ஜான்டி ரோட்ஸ் ஆகிய க்கிய வீரர்கள் அணியில் இல்லை. இருப்பினும் தென்னாப்பிக்கா நிம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. தென்னாப்பிக்காவின் பேட்டிங் ஆர்டர் வலுவாக அமைந்துள்ளது.
மீண்டும் அஸார்: இந்திய அணியில் ன்னாள் கேப்டன் அஸாருதீன் மீண்டும் இடம் பெற்றுள்ளார். பெங்களூர் டெஸ்ட் போட்டியில் தனி மனிதனாக நன்று சதம் அடித்து அணியைக் காப்பாற்ற யன்றார். தனது பழைய பார்க்குத் திரும்பி விட்ட அஸார், அணிக்கு க்கியமானவராக இருப்பார் என்று நிம்பலாம்.
அஸார் தவிர, டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், ஜடேஜா, ராபின் சிங் ஆகியோரும் அணிக்கு வலுவான பேட்டிங்கைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இந்திய அணியின் க்கிய பலவீனம், தரமற்ற பீல்டிங் மற்றும் மோசமான பேட்டிங். சமீபத்திய டெஸ்ட் தோல்விக்கு அணியின் மோசமான பேட்டிங்கே காரணம். பேட்டிங்குடன் ஒப்பிடுகையில், பெளலிங் பரவாயில்லை எனலாம். இருப்பினும் ன்னணி பந்துவீச்சாளர்களான ஸ்ரீநிாத், வெங்கடேச பிரசாத் ஆகியோர் இல்லாத நலையில், கும்ப்ளேவிடம் மிகப் பெய பொறுப்பு சேர்ந்துள்ளது. வேகப் பந்துவீச்சு ஜோடியாக, அஜித் அகர்கர் மற்றும் தமிழகத்தின் குமரன் ஆகியோர் களம் இறங்கலாம். சுனில் ஜோஷி அல்லது நகில் சோப்ரா ஆகியோல் ஒருவர் நிான்காவது பந்துவீச்சாளராக இருக்கலாம்.
கபில் தேவ் நிம்பிக்கை: இந்திய அணி இப்போட்டியில் வெல்லும் என்று பயிற்சியாளர் கபில் தேவ் நிம்பிக்கை தெவித்துள்ளார். போட்டி குறித்து அவர் கூறுகையில், கடந்த ன்று மாதங்காளகவே, இந்திய அணி நிெருக்கடியில் இருந்து வருகிறது. இருப்பினும் விரைவில் வெற்றிப் பாதையில் நிடக்கத் துவங்கும் என்றார் அவர்.
தொடர்ந்து, புதிய கேப்டன் தற்போது வந்திருக்கிறார். இதுவரை இருந்து வந்த தவறான எண்ணங்களும் போய் விட்டன என்றார் கபில். தவறான எண்ணங்களாக எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, சிலர் கேப்டனை மாற்ற வேண்டும், வேறு வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்று கோ வந்தனர். அனைத்தும் தற்போது நறைவேற்றப்பட்டு விட்டது. புதிய பொலிவுடன் அணி தற்போது உள்ளது. புதிய கேப்டனுக்கு ழு அணி வீரர்கள் ழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றார்.
பேட்டிங் பிட்ச்: கொச்சி ஸ்டேடிய பிட்ச் மட்டையாளர்களுக்காகவே அமைக்கப்பட்டது. இங்கு அடிக்கடி கால்பந்துப் போட்டிகளே நிடைபெறும். கடைசியாக, இரண்டு ஆண்டுகளுக்கு ன்பு ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான ஒரு நிாள் போட்டி இங்கு நிடந்தது.
பிட்ச் குறித்து மைதான பராமப்பாளர் பி.வி.ராமச்சந்திரன் கூறுகையில், பேட்ஸ்மென்களுக்கு சாதகமான வகையில் பிட்ச் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பேட் செய்பவர்கள் அனுபவித்து விளையாடலாம். அதிகபட்ச ஸ்கோருக்கான வாய்ப்பு உள்ளது என்றார்.
ராமச்சந்திரனின் கருத்தையே இரு அணிகளின் கேப்டன்களும் பிரதிபலித்தனர். டாஸ் வெல்லும் கேப்டன் தலில் பேட் செய்யவே டிவெடுப்பார் என்று இதன் லம் எதிர்பார்க்கலாம்.
அணி விவரம்:
இந்தியா: செளரவ் கங்குலி (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அஸாருதீன், அஜய் ஜடேஜா, கம்மது கைஃப், ராபின் சிங், கும்ப்ளே, சுனில் ஜோஷி, நகில் சோப்ரா, டி.குமரன், அஜித் அகர்கர், அமித் பண்டா, சகீர் திகே (விக்கெட் கீப்பர்).
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications