வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் செயல்பாடு அதிகப்பு
டெல்லி:
பாகிஸ்தானின் சர்வ் படைகள் தங்களது வழக்கான இடங்களில் இருந்து கட்டுப்பாட்டு எல்லையை நிாேக்கி நிகர்த்தப்பட்டுள்ளன.
ஆனால், அவை இந்திய கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியை அடையவில்லை என ராஜ்யசபாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெவித்தார்.
அவர் சபையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியிலும் சர் கிக் பகுதியிலும் பாகிஸ்தானியப் படைகளின் செயல்பாடு அதிகத்துள்ளது.
இதையடுத்து இந்தியப் படைகள் தீவிர கண்காணிப்பிலும் தயார் நலையிலும் உள்ளன. பாகிஸ்தானின் எந்த சவாலையும் இந்தியப் படைகள் றியடிக்கும். ஜம்-காஷ்மீல் அதிக படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் ஏதாவது ட்டாள்தனமான தாக்குதலில் இறங்கினால் சயான பதிலடி தரப்படும் என்றார்.
More From
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications