வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
1 கைதியின் காவலுக்கு 26 போலீசார்
ஜகதால்பூர் (மத்தியபிரதேசம்):
மத்திய பிரதேச மாநலத்தின் ஜதால்பூல் உள்ள துணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு கைதிக்கு 26 போலீஸார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.
இந்தப் "பெருமையை பெற்றுள்ளவர் வீரு சோனேராம். நிாராயணப்பூர் துணைச் சிறையில் ன்று மாதங்களுக்கு ன் இவர் ஒரு வழக்கில் தண்டனை பெற்று அடைக்கப்பட்டார். சிறையில் வேறு கைதிகள் இல்லை. இவர் மட்டுமே.
இவருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 26 போலீஸார் மற்றும் அதிகாகள் உள்ளனர். இந்தக் கைதியின் பாதுகாப்புக்காக இதுவரை ரூ. 5 லட்சம் செலவாகியுள்ளது.
3 மாத சிறைவாசத்திற்குப் பிறகு வியாழக்கிழமை வீரு சோனே ராம் விடுதலையாகிறார்.
இவ்வளவு கடுங்காவல் அளிக்கப்பட்டிருக்கும் இந்தக் குற்றவாளி புந்த குற்றம் என்ன என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications