வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கலர் டி.வி. ஊழல் வழக்கு 15ம் தேதி ஜெயா, சசிகலா நீதிமன்றத்தில் நிேல் ஆஜராக வேண்டும்
சென்னை:
10.16 கோடி கலர் டி.வி. ஊழல் வழக்கில் வரும் 15 தேதி நிேல் ஆஜராகுமாறு ன்னாள் தமிழக தல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் 8 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி ராதாகிருஷ்ணன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். ன்னதாக அரசுத் தரப்பில் ஆஜர் செய்யப்பட்ட 80 சாட்சிகளையும் நீதிபதி விசாத்தார்.
ன்னாள் அமைச்சர் செல்வகணபதி, நிகராட்சித்துறை ன்னாள் ஆணையர் பாண்டே, ன்னாள் தலைமைச் செயலாளர் ஹபாஸ்கர், ஐ.ஏ.எஸ். அதிகா சத்தியர்த்தி, ஜனார்தனன், திருமதி துரைசாமி, த்துகுமாரசாமி ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
இந்த வழக்கிலிருந்து மறைந்த அதிக ன்னாள் அமைச்சர் நிெடுஞ்செழியனை உயர் நீதிமன்றம் விடுவித்துவிட்டது.
தமிழ்நிாடு ழுவதும் நிகராட்சிகளுக்கு 45,302 கலர் டெலிவிசன்கள் வாங்கியதில் 10.16 கோடி ஊழல் நிடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மார்க்கெட் விலையை விட கூடுதல் விலை கொடுத்து இந்த டி.விக்கள் வாங்கப்பட்டன. இதனால் அரசுப் பணம் விரயமானகியுள்ளது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications