வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஷாரப்புடன் மோதலுக்கு கார்கில் பிரச்சினை தான் காரணம்: ஷெப் வாக்குலம்
கராச்சி:
கார்கில் பிரச்சினையிலிருந்து தான் தனக்கும் அப்போதைய ராணுவத் தளபதி பர்வேஸ் ஷாரபுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது என சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நிவாஸ் ஷெப் நீதிமன்றத்தில் கூறினார்.
தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை அவர் அளித்த வாக்குலம்: எனது ஆட்சியைக் கவிழ்க்க ஷாரப் தெடார்ந்து யற்சித்து வந்தார். இதற்காக திட்டம் தீட்டி செயல்பட்டு வந்தார்.
கார்கில் பிரச்சினையில் இருந்து தான் என் மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றில் கார்கில் பிரச்சினை மிகச் சிக்கலானது. நிாட்டின் பாதுகாப்புக்கே பெரும் சிக்கல் ஏற்பட்டது.
நிாட்டை மிகப் பெரும் பிரச்சினையிலிருந்து காப்பாற்றினேன். ஆனால், என் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள தவறிவிட்டேன். கார்கில் விஷயத்தில் ஷாரப் ஒளிவு மறைவுடன் நிடந்து கொண்டார். என்னிடம் மட்டுமல்ல, ராணுவத்தினடம் கூட அவர் அப்படி தான் நிடந்து கொண்டார். அவரது இப்படிப்பட்ட செயலை நிான் தட்டிக் கேட்டேன். இதனால் தான் என் மீது அவருக்கு கோபம் உண்டானது.
இது திறந்த விசாரணை என்பதால் இப் பிரச்சினை குறித்து அனைத்து விவரங்களையும் கூற இயலவில்லை. நீதிமன்றத்துக்கு எழுத்துப்பூர்வமாக அனைத்து விவரங்களையும் தருவேன்.
அக்டோபல் ராணுவ ஆட்சியில் தான் அமர்ந்ததை திசை திருப்பத் தான் என் மீது ஷாரப் இந்த பொய் வழக்குகளை ஜோடித்துள்ளார். இது பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரு ராணுவத் தளபதியின் மோசடி செயல்.
ஷாரப் வந்த விமானத்தை பாகிஸ்தானில் தரையிரங்கங் கூடாது என்று நிான் உத்தரவிடவில்லை. அன்றைய தினம் நிடந்த ஒரே தவறு ஜனநிாயக ஆட்சி தூக்கி எறியப்பட்டது ஒன்று தான்.
சிறையில் இருந்த என்னிடம ராணுவம் ஒரு சமரசத் தீர்வைக் கொடுத்தது. இதன் லம் இந்த வழக்கிலிருந்து நிான் தப்பிக்கலாம் எனக் கூறியது. ஆனால், அதை நிான் ஏற்க மறுத்துவிட்டேன். நிாட்டின் மிக த்த 3 ராணுவத் தலைவர்கள் சிறைக்கு வந்த தாளை நீட்டி அதில் கையெழுத்திடச் சொன்னார்கள். ஆனால், கையெழுத்திட நிான் மறுத்துவிட்டேன்.
அதில் நிான் கையெழுத்து போட்டிருந்தால் நிான் இப்போது சிறையில் இருந்திருக்க மாட்டேன். ஆனால், அதனால் நிாட்டுக்கு பெரும் தொல்லை ஏற்பட்டிருக்கும் என்றார் ஷெப்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications