வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆந்திராவில் அமைச்சர், 3 பாதுகாவலர்கள் படுகொலை: நிக்சலைட்கள் வெறிச்செயல்
ஹைதராபாத்:
ஆந்திராவில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மாதவ ரெட்டி நிக்கசலைட் தீவிரவாதிகளால் செவ்வாய்க்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார். கண்ணிவெடியில் சிக்கி அவரும், அவருடன் வந்த பாதுகாவலர்கள் 3 பேரும் உருத்தெயாமல் சிதைந்து இறந்தனர்.
நிலகொண்டா மாவட்டத்திலுள்ள தனது தொகுதியான போனிகிர் பகுதிக்குச் சென்று விட்டு திரும்பும் போது இப்பதாபச் சம்பவம் நிடந்தது. இச்சம்பவத்தில் அமைச்சர் ரெட்டியுடன் சென்ற ன்று பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர். அவர்கள் ராம் பி.ரெட்டி, நரஞ்சன், காட்கேஸ்வர் என்று தெயவந்துள்ளது.
சந்திரபாபு அமைச்சரவையில் அமைச்சராக இருந்த இவர் இதற்கு ன் இரண்டு றை மாநல உள்துறை அமைச்சராக இருந்தார். நிக்சலைட் தீவிரவாதிகள் கொலைப்பட்டியலில் தலாவதாக இருந்தவர்.
இப்படுகொலைச் சம்பவத்தின் பின்னணியில் மக்கள் போர்ப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கண்ணிவெடியில் சிக்கி இறந்த அமைச்சர் உள்பட நிான்கு பேன் உடல்களும் பொதுமக்கள் பார்வைக்காக பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதிச்சடங்கிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, சபாநிாயகர் பாலயோகி, மற்றும் ஆந்திர எம்.பி.க்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை மாலை 3 மணிக்கு இறுதிச்சடங்கு நிடக்கிறது.
இச்சம்பவம் குறித்து புலன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ன்னதாக சக்திவாய்ந்த கண்ணிவெடியில் சிக்கி அமைச்சர் உள்பட 4 பேர் இறந்ததையடுத்து ஆந்திர சட்டசபை புதன்கிழமை காலை கூடியது. சட்டசபையில் அனைவரும் கண்டி மெளன அஞ்சலி செலுத்தினர்.
ஆந்திர தல்வர் சந்திரபாபு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒரு திறமை வாயந்த இன்ஜினியரான ரெட்டி அமைச்சரானார். அவர் படுகொலை செய்யப்பட்டது கண்ணில் நீரை வரவழைக்கிறது. அவர் ஆந்திர மாநலம் ழுவதும் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு அவர் கடும் யற்சிகள் மேற்கொண்டார். ஆனால் தீவிரவாதிகள் அவரையே திட்டம் போட்டு தீர்த்துக் கட்டி விட்டனர் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications