வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஒசாவில் அரசு அலுவலகம் வெடிவைத்துத் தகர்ப்பு: நிக்சலைட்டுகள் தாக்குதல்
மால்காங்கி(ஒஸா)
நிக்ஸலைட் தீவிரவாதிகள் ஒசா மாநலத்தில் அரசு வேளாண் அலுவலகத்தை வெடிவைத்துத் தகர்த்தனர்.
இச்சம்பவத்தில் அரசு வேளாண் அலுவலகத்தின் ஒரு அறை தரைமட்டமானது.
இது குறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
மக்கள் போர்ப்படையைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு கும்பல் ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு மால்காங்கி பகுதியிலுள்ள அரசு அலுவலகத்திற்குள் வந்தது. அங்கு இருந்தோரைக் கூய ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அந்தக் கட்டிடத்தைத் தகர்க்கப் போவதாகவும், அங்கிருந்து உடனடியாய் வெளியேறுமாறும் கூறியது.
சிறிது நிேரத்தில் அங்கிருந்து வெளியேறிவிட்டது. உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெவிக்கப்பட்டது.
அடுத்த சில மணிநிேரங்களில் அங்கு போலீசார் மோப்ப நிாய்ப்படை மற்றும் கைரேகை நபுணர்களுடன் அங்கு சென்று சோதனையிட்ட போது அங்கு ஒரே ஒரு அறை மட்டும் வெடிவைத்துத் தகர்த்ததில் தரைமட்டமாக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒசா அரசின் கொள்கைகளைக் கண்டித்து நிக்ஸலைட் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து காலிமேலா பகுதியில் ஒரு நிாள் பந்திற்கு அழைப்பு விடுத்ததாகவும், அப்போது பயன்படுத்திய அதே துண்டுப்பிரசுரங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்ட அரசு அலுவலகத்தில் கிடைத்ததாகவும் தெவித்தனர்.
மாவட்ட கண்காணிப்பாளர் ஆர்.கே.சர்மா சட்டம் - ஒழுங்கு நலை சீர்குலைந்து கிடப்பதைக் குறித்து உயர் அதிகாகளுடன் ஆலோசனை நிடத்தப் போவதாகக் கூறினார்.
மேலும் ஒசாவில் நிக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டுபிடிக்க யல்வதாகவும் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications