வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தான் செல்ல வேண்டாம்: கிளின்டனுக்கு வாஜபேயி தொலைபேசியில் கோக்கை
டெல்லி:
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என தெற்காசியா வரும் அமெக்க அதிபர் பில் கிளின்டனுக்கு இந்தியப் பிரதமர் வாஜ்பாய் கோக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கிளின்டனுடன் வாஜ்பாய் தொலைபேசியில் புதன்கிழமை பேசினார். உங்களது பயணம் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சிக்கு அங்கீகாரம் அளித்தது போல ஆகிவிடும் என அவடம் வாஜ்பாய் தெவித்தார்.
அதே நிேரத்தில் இந்தியாவில் மிகச் சிறந்த வரவேற்பு காத்திருப்பதாகவும் கிளின்டனிடம் பிரதமர் தெவத்தார். இந்தியாவில் 5 நிாட்கள் தங்கும் கிளின்டன் அமெக்கா திரும்பும் வழியில் பாகிஸ்தான் செல்கிறார். விமான நலையத்திலேயே அவர் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஷாரபை சந்தித்துவிட்டு உடனே நிாடு திரும்புகிறார்.
ஆனால், இதையே பாகிஸ்தான் பெய சாதனையாக கூறிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. அவரது பயணம் தங்களுக்கு கிடைத்த மிகப் பெய வெற்றி என பாகிஸ்தானிய ராணுவ அரசு கூறிக் கொள்கிறது.
19ம் தேதி டெல்லி வரும் கிளின்டன் உடனே பங்களாதேஷ் செல்கிறார். 21ம் தேதி தில்லி திரும்புகிறார். 25ம் தேதி பாகிஸ்தான் வழியாக அமெக்கா திரும்புகிறார். அவர் பாகிஸ்தான் செல்லும்போது காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் கிளப்பும் என்று தெகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications