வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சேலம் உருக்காலை தனியார்வசம் கொடுக்க சட்டசபையில் எதிர்ப்பு
சென்னை:
சேலம் உருக்காலையை தனியாடம் விடுவது தொடர்பான மத்திய அமைச்சரவையின் டிவுக்கு தமிழக சட்டசபையில் கடும் எதிர்ப்பு தெவிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நறைவேற்றப்பட்டது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக தமிழ் மாநல காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்புத் தீர்மானங்களைக் கொண்டு வந்தனர். அதன் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசினர். விவாதத்திற்குப் பிறகு அதற்குப் பதிலளித்து தல்வர் கருணாநதி பேசினார்.
தல்வர் பேசுகையில், சேலம் உருக்காலையை தனியாடம் விடக் கூடாது. இதுதொடர்பான உய நிடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
சேலம் உருக்காலை தொடர்பாக மாநல அரசுடன் ன்பே, மத்திய அரசு ஆலோசனை நிடத்தியிருந்தால் நிலமாக இருந்திருக்கும்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிக உறுப்பினர்கள் சார்பில் அக்கட்சியின் தலைவர் பி.ஆர்.சுந்தரம் கோக்கை விடுத்துள்ளார். இந்தக் கோக்கை லம், இவர்களை ராஜினாமா செய்யக் கோத்தான் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மக்கள் நனைத்து விடக் கூடாது.
மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆட்சி புயும் மேற்கு வங்க மாநலத்தில் மின்துறை தனியாடம் விடப்பட்டுள்ளது. அதன் பிறகுதான் அங்கு மின்விநயோகம் மேம்பட்டது என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புந்து கொள்ள வேண்டும்.
சோசலிசம் பிறந்தது 20-வது நூற்றாண்டில். ஆனால் அது இறந்ததும் அதே நூற்றாண்டில்தான் என்பதை உறுப்பினர்கள் தெந்து கொள்ள வேண்டும் என்றார் கருணாநதி.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications