வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

இந்திய பட்டு ஜவுளிகளுக்கு ஐரோப்பா, அமெக்காவில் வரவேற்பு

பெங்களூர்:

இந்திய பட்டு ஜவுளிகளுக்கு ஐரோப்பா, அமெக்காவில் வரவேற்பு அதிகத்து வருகிறது.

சர்வதேச பட்டு சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாராகும் பட்டில் 85 சதவீதம் உள்நிாட்டிலேயே பயன்படுத்தப்பட்டுவிடுகிறது. இந்திய பட்டு சேலை மார்க்கெட் மிக பலமானது.

இந்தியாவில் தயாராகும் பட்டு உடைகள், பட்டு அலங்கார விப்புகளுக்கு வெளிநிாடுகளில் நில்ல வரவேற்பு உள்ளது. 1999-2000ம் ஆண்டின் தல் பத்து மாதங்களில் இந்திய பட்டு ஏற்றுமதி 17.6 சதவீதம் அதிகத்துள்ளது. இதன் லம் ரூ. 1,203.42 கோடிக்கு வர்த்தகம் நிடந்துள்ளது.

பல இந்திய பட்டு நறுவனங்களும் நிவீன இயந்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால் பட்டின் தரம் உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளது. இந்திய அரசும் பட்டுத்துறையில் பல தீவிரமான நிடவடிக்கைளை எடுத்துள்ளது. சீனாவிலிருந்து கச்சா பட்டு இறக்குமதிக்கு அரசு அனுமதி அளித்தது இந்தியாவின் பட்டுத் தேவையை ஈடு செய்ய உதவியுள்ளது.

அதிக பட்டை இறக்குமதி செய்யும் அதே நிேரத்தில் அதிகளவில் பட்டுப் பொருள்கைள இந்தியா ஏற்றுமதி செய்தும் வருகிறது. ஆனால், திடீரென பட்டின் விலை கடந்த நிவம்பல் அதிகத்தது. இந் நலை தொடர்ந்தால் ஏற்றுமதி பாதிக்கப்படும். இவ்வாறு சர்வதேச பட்டுச் சங்கம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+