வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பிகார் விவகாரம்: தொடர்கிறது எதிர்க்கட்சிகளின் போராட்டம்நிாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி:

பிகார் விவகாரம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சினை லோக்சபாவில் புதன்கிழமையும் புயலைக் கிளப்பியது. அவையில் எந்த அலுவலும் நிடக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவையை ஒத்திவைப்பதாக லோக் சபாத் தலைவர் பாலயோகி அறிவித்தார்.

காலையில் அவை கூடியதும், ராஷ்ட்ய ஜனதாதள உறுப்பினர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் எழுந்து, பிகார் விவகாரம் குறித்து தான் அவையில் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானம் என்னவாயிற்று என்று லோக்சபாத் தலைவர் பாலயோகியிடம் கேட்டார். அதற்கு பாலயோகி, ஏற்கனவே அது நராகக்கப்பட்டு விட்டது என்றார். இது எதிர்க்கட்சியினடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து அரசின் கருத்து என்ன என்பதை தெவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோன. இதையடுத்து நிாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் எழுந்து, பிகால் தேசிய ஜனநிாயகக் கூட்டணியை ஆட்சிக்கு அழைப்பது தொடர்பாக ஆளுநிர் பான்டே சுயமாக டிவெடுத்துள்ளார். இதில் அரசின் பங்கு எதுவும் இல்லை என்றார்.

அமைச்சன் பதிலால் அதிருப்தியுற்ற எதிர்க்கட்சியினர், பிகார் ஆளுநிர் பான்டேயை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அவையில் ஒரே கூச்சலாக இருந்தது. ஆர்.ஜே.டி., பகுஜன் சமாஜ், இடது சாக் கட்சி உறுப்பினர்கள் ஒரே நிேரத்தில் எழுந்து பான்டேயை நீக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர்.

ஆர்.எஸ்.எஸ்.விவகாரம்: விவாதத்திற்கு அரசு தயார் - வாஜ்பாய்

இப்பிரச்சினையைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் பிற கட்சியினர் ஆர்.எஸ்.எஸ். விவகாரத்தை எழுப்பினர். அப்போது எழுந்த பிரதமர் வாஜ்பாய், ஆர்.எஸ்.எஸ். பிரச்சினை குறித்து இந்திய அரசியல் சட்டம் 184 பிவுப்படி விவாதம் நிடத்தத் தயார் என்று தெவித்தார்.

ஆர்.எஸ்.எஸ்.விஷயம் குறித்து அனைத்துத் தரப்பினருக்கும் எந்தக் கருத்து வேறுபாடு இல்லாமல் விசாரணை நிடத்த தயாராக உள்ளோம். அதற்கு எங்களுக்கு எந்த வித ஆட்சேபணையும் இல்லை என்று சபாநிாயகர் பாலயோகியிடம் அவர் தெவித்தார்.

இந்தச் சமயத்தில் தெலுங்கு தேச உறுப்பினர் எர்ரன் நிாயுடு எழுந்து, ஆந்திர மாநலத்தில் அமைச்சர் மாதவ ரெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது குறித்துத் தெவித்தார்.

ஆர்.எஸ்.எஸ்., பிகார் என பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் ஒரே நிேரத்தில் எழுப்பியதால் அவையில் குழப்பமான சூழ்நலை நலவியது. இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக பாலயோகி அறிவித்தார்

ராஜ்யசபையும் ஒத்திவைப்பு:

ராஜ்யசபையும், பிகார் விவகாரம் தொடர்பாக புயலைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை வரை அவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

காலையில் அவை கூடியதும், பிகால் தேசிய ஜனநிாயகக் கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநிர் அழைத்த விதம் குறித்து காங்கிரஸ், ஆர்.ஜே.டி., இடதுசாக் கட்சிகள் கண்டனம் தெவித்தன. இதுதொடர்பாக விவாதம் நிடத்த வேண்டும் என்று அவர்கள் கோனர்.

கேள்வி நிேரத்திற்குப் பிறகு ன்று கட்சிகளின் உறுப்பினர்களும் பிகார் ஆளுநின் செயலைக் கண்டித்து பேசினர். பிகால் ஜனநிாயகப் படுகொலை நிடந்துள்ளது. பெண் தல்வருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர். அந்த சமயத்தில் ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்த நிரேஷ் யாதவ், சரோஜ் துபே ஆகியோர் எழுந்து அவைத் தலைவர் இருக்கைக்கு ன்பு நன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து அவையை வியாழக்கிழமை வரை அவைத் தலைவர் ஒத்தி வைத்தார்.

யு.என்.ஐ..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+