வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சர்வதேச பெண்கள் தினம்: தல்வர் கருணாநதி, ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி
சென்னை:
புதன் கிழமை சர்வதேச பெண்கள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக தல்வர் கருணாநதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
அரசியல், பொருளாதார, சக நலைகளில் பெண்கள் ன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் சீய சிந்தனைகளை வளர்க்கும் நிாேக்கில் ஆண்டுதோறும் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெயார் அண்ணா ஆகியோர் சதாயத்தில் பெண்கள் ன்னேற்றத்தின் அவசியம் குறித்து வலியுறுத்தி வந்த கொள்கைகளின் அடிப்படையில் தமிழக அரசு பெண்களின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.
பெண்களுக்கு சொத்துமை வழங்கும் திட்டம், விதவை மறுமணத்திட்டம், பெண் ஆசியர் போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளாட்சி அமைப்புகளில் பதவி பெற்றுள்ளனர். பல்வேறு நலைகளிலும் பெண்களின் நலை ஏற்றம் பெற அயராது பாடுபட்டு வருகிறது இந்த அரசு. இத்திட்டங்கள் எல்லாம் தொடர தமிழக மகளிர் சதாயம் தொடர்ந்து ன்னேறிட வாழ்த்துகிறேன் இவ்வாறு தல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
அதிக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளவாழ்த்துச் செய்தி:
உலக மகளிர் அனைத்து நலைகளிலும் மேம்பட்டு நற்கவும், பெருமை அடையவும் தொடர்ந்து யற்சிகள் உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனி வாழ்விலும், பொது வாழ்விலும் பெண்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் இன்னும் தீர்ந்தபாடில்லை. பெண்களை இரண்டாம் தர குடிமக்களாய் நனைக்கும் நலை இன்னும் நீடிக்கிறது. பாராளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா இன்னும் நறைவேற்றப்படவில்லை.
அந்த நிேரத்தில் மகளிர் நலையை மேம்படுத்த அதிக அனைத்து யற்சிகளையும் எடுத்து வருகிறது என்பதில் எனக்குத் தனி மகிழ்ச்சி உண்டு. சர்வதேச மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாட நிான் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் வாழ்த்துக் கூறியுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications