வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஆர்.எஸ்.எஸ். விவகாரம்: சுற்றறிக்கையை வாபஸ் பெற்றது குஜராத் அரசு

காந்தி நிகர்:

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேரலாம் என்ற தனது சர்ச்சைக்குய உத்தரவை குஜராத் மாநல அரசு வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டது.

குஜராத் மாநல அரசின் உத்தரவுக்கு நிாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெவித்து கடந்த ஒருவாரமாக போராட்டம் நிடத்தி வருகின்றன. இதனால் அவையில் இதுவரை எந்த அலுவலும் நிடக்கவில்லை. மத்திய அரசுக்கு இதனால் நிெருக்கடி ஏற்பட்டது. இந்த நலையில் தனது உத்தரவை வாபஸ் பெறுவதாக மாநல அரசு கூறியுள்ளது.

குஜராத் மாநல தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஹரேன் பான்டியா இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேருவது தொடர்பான உத்தரவை மாநல அரசு வாபஸ் பெற்றுக் கொள்கிறது. இதுதொடர்பான டிவு உயர் மட்டக் கூட்டமொன்றில் எடுக்கப்பட்டது என்றார்.

ன்னதாக பா.ஜ.க. பொதுச் செயலாளர் வெங்கையா நிாயுடு அகமதாபாத் விரைந்தார். அங்கு மாநல பா.ஜ.க நர்வாகிகள் மற்றும் தல்வர் கேசுபாய் படேல், அமைச்சர்கள் ஆகியோருடன் ஆலோசனை நிடத்தினார்.

ஜனவ 3-ம் தேதி குஜராத் அரசு தனது ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேருவதற்கு 1986-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தடையை நீக்குவதாக கூறியிருந்தது. இதைக் கண்டித்து ஜனவ 30-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அகமதாபாத்தில் பேரணி நிடத்தினார். பின்னர் தேசிய அளவில் இப்பிரச்சினை பூதாகரமாக கிளம்பியது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+