வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியப் பயணம்: கிளின்டனுடன் 1000 பேர் உடன் வருவர்
டெல்லி:
இந்தியா வரும் அமெக்க அதிபர் பில் கிளின்டன் டெல்லியில் மெளயா ஷெராட்டன் ஹோட்டலில் சந்திரகுப்தா சூட்டில் தங்கவைக்கப்பட உள்ளார். இங்கு தான் தன் மகளுடன் இந்தியா வந்திருந்த ஹிலா கிளின்டனும் தங்கியிருந்தார்.
செனட் தேர்தலில் போட்டியிடுவதால் இம் றை கிளின்டனுடன் ஹிலா வரவில்லை. அவருடன் மகள் செல்சா மட்டுமே வருகிறார்.
இதற்காக ஹோட்டல் சீரமைக்கப்பட்டு வருகிறது. கிளின்டன் தங்கும் அறை நிவீனமயமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலுக்கு அமெக்க அதிகாகளும், இந்திய பாதுகாப்பு அமைப்புகளும் அனுமதி வழங்கிவிட்டன.
கிளின்டன் தங்கவுள்ள அறை ஒரு அபார்ட்மென்டின் வசதிகள் அனைத்தையும் அடக்கியது. டிராயிங் ரூம், மாஸ்டர் பெட்ரூம், பார், சமையல் அறை, பவுண்டெயின் என நிவீனமானது. கிளின்டனுடன் சுமார் 1,000 பேர் இந்தியா வருவர் எனத் தெகிறது. இவர்கள் அருகிலுள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலிலும் நிகன் பிற ஹோட்டல்களிலும் தங்க வைக்கப்படுவர்.
இரு விமானங்களில் அதிகாகளும், பாதுகாப்புப் படையினரும் வருவர். மற்றொரு விமானத்தில் சுமார் 350 நருபர்கள் வரவுள்ளனர். இரு சி-130 ரக விமானங்களில் அதிபன் லிமோசின் கார்கள் வந்திறங்கவுள்ளன.
இவை தவிர சிறிய விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் தயார் நலையில் வைக்கப்பட்டிருக்கும். அதிபன் ஏர்-போர்ஸ் 1 விமானம் தரையிறங்க இயலாத சிறிய விமான நலையங்களில் இந்த சிறிய விமானங்கள் பயன்படுத்தப்படும்.
டெல்லியில் இந்திய ஜனாதிபதி மாளிகையில் 10 தல் 15 சூட்களே உள்ளன. கிளின்டனுடன் வருபவர்களைத் தங்க வைக்க 40 தல் 50 சூட்கள் வரைத் தேவைப்படும் என்பதால் அவரை ஹோட்டலில் தங்க வைக்க டிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர இந்திய ஜனாபதி மாளிகையின் செய்தி தொடர்பு சாதனங்களை அமெக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்துவதையும் இந்தியா விரும்பவில்லை. இதனாலும் அவரை ஹோட்டில் தங்க வைக்கத் திட்டமிட்டதாகத் தெகிறது.
மேலும் 500 அறைகள் கொண்ட மெளயா ஷெராட்டன் ஹோட்டலில் ஏற்கனவே பல நிாட்டு அதிபர்கள் தங்கிச் சென்றுள்ளனர். ஜி-15 மாநிாடு நிடந்தபோது ஒரே நிேரத்தில் 15 நிாட்டு அதிபர்கள் இந்த ஹோட்டலில் தங்கியிருந்தனர். மார்ச் 17ம் தேதி தல் 24ம் தேதி ழு ஹோட்டலும் கிளின்டன் வரவுக்காக புக் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேதிகளில் ஏற்கனவே பதிவு செய்திருந்தவர்கள் வேறு ஹோட்டல்களுக்கு செல்லுமாறு கூறப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications