வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

பிகார் சட்டசபையில் இன்று பலப்பட்சை: நதீஷ் குமார் தப்புவாரா?

பாட்னா:

பிகார் மாநல தல்வர் நதீஷ் குமார், சட்டசபையில் வெள்ளிக்கிழமை தனது பெரும்பான்மை பலத்தை நரூபிக்கிறார்.

பிகார் தல்வராக தேசிய ஜனநிாயகக் கூட்டணியின் நதீஷ் குமார் கடந்த வாரம் பதவியேற்றார். 12-ம் தேதிக்குள் தனது பெரும்பான்மையை அவர் நரூபிக்க வேண்டும் என்று ஆளுநிர் பான்டே நதீஷ் குமாருக்கு கெடு கொடுத்திருந்தார்.

இந்த நலையில் வியாழக்கிழமை நிடந்த சபாநிாயகர் தேர்தலில் எதிர்பாராத திருப்பமாக, காங்கிரஸ் வேட்பாளர் சதானந்த சிங் வெற்றி பெற்றார். ஒருமனதாக அவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நதீஷ் குமார் கை தாழ்ந்து விட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்தச் சூழ்நலையில், வெள்ளிக்கிழமை பிகார் சட்டசபையில் பலப்பட்சை நிடக்கிறது.

தேசிய ஜனநிாயகக் கூட்டணிக்கு 151 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அக்கூட்டணி தெவித்துள்ளது. சமதா, பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநிாயகக் கூட்டணிக்கு 122 எம்.எல்.ஏக்களும், அவர்களுக்கு ஆதரவாக ஜார்கன்ட் க்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் 12 பேரும், சுயேச்சைகள் 12 பேரும் உள்ளனர். இதுதவிர சிறு கட்சிகளைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களும் நதீஷ் குமாருக்கு ஆதரவு தெவித்துள்ளனர்.

லல்லு பிரசாத் யாதவின் கூட்டணிக்கு 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. ராஷ்ட்ய ஜனதாதளம் 123, காங்கிரஸ் 23, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, பகுஜன் சமாஜ் 5, புரட்சிகர குடியரசுக் கட்சி 2, எம்.சி.சி. 1 மற்றும் நிான்கு சுயேச்சைகள் ஆகியோர் ராஷ்ட்ய ஜனதாதளத்திற்கு ஆதரவு தெவித்துள்ளனர்.

பெரும்பான்மை பெற வேண்டுமானால், 163 எம்.எல்.ஏக்கள் இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் நதீஷ் குமார் அணிக்கு 11 எம்.எல்.ஏக்கள் குறைவாகவும், லல்லு அணிக்கு 3 எம்.எல்.ஏக்கள் குறைவாகவும் உள்ளனர். எனவே பலப்பட்சை மிகுந்த உஷ்ணம் கொண்டதாக இருக்கும் என்று தெகிறது.

எம்.எல்.ஏக்கள் விலை பேசப்படும் வைபவம் சில நிாட்களுக்கு ன்பே துவங்கி விட்டது. ஆட்களை இழுக்கும் வேலையில் இரு கூட்டணிகளும் ம்ரமாக இருந்தன. இந்த நலையில் வெள்ளிக்கிழமை நிடக்கும் பலப்பட்சையில் நதீஷ்குமார் தப்புவாரா என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+