வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகார்: ஆளுநிர் உரையை லல்லு பிரசாத் கூட்டணி புறக்கணிப்பு
பாட்னா:
பிகார் சட்டசபையில் ராஷ்ட்ய ஜனதாதளம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியினர், ஆளுநிர் உரையைப் புறக்கணித்து வெளிநிடப்புச் செய்தனர்.
பிகால் புதிய சட்டசபையின் தல் கூட்டம் வெள்ளிக்கிழமை துவங்கியது. சபை கூடியதும், ஆளுநிர் வினோத் சந்திர பான்டேவை அவைக்கு வரவேற்கப் போவதாக அறிவித்தார். இதையடுத்து ராஷ்ட்ய ஜனதாதள பேரவைக் கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் எழுந்து, ஆளுநிர் பான்டே பா.ஜ.க. ஏஜென்ட். அவர் கத்தப்ை பார்க்க நிாங்கள் விரும்பவில்லை. பிகால் ஜனநிாயகப் படுகொலையை அவர் நிடத்தியுள்ளார். அவரது கத்தில் விழிக்கவே பிடிக்கவில்லை. எனவே வெளிநிடப்புச் செய்கிறோம் என்று கூறினார். அதன் பிறகு லல்லு தலைமையில் அவரது கூட்டணிக் கட்சியினர் அவையிலிருந்து வெளியேறினர்.
அவையை விட்டு ளிெயேறும்போது, ஆளுநிரை எதிர்த்து இவர்கள் கோஷமிட்டவாறு சென்றனர்.
யு.என்.ஐ.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை












Click it and Unblock the Notifications