வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தல் கிக்கெட் டெஸ்ட்: ஆஸி. அணி அறிவிப்பு
மெல்போர்ன்:
நயூசிலாந்து அணிக்கு எதிரான தல் டெஸ்ட் கிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்லாந்தில் சனிக்கிழமை இப்போட்டி துவங்குகிறது
டேமியன் மார்ட்டின் மற்றும் பந்துவீச்சாளர் காலின் மில்லர் ஆகியோர் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.
ஆறு ஆண்டுகளுக்கப் பிறகு மார்ட்டின் அணியில் இடம்பெறுகிறார். க்கி பான்டிங் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியதால், மார்ட்டின் சேர்க்கப்பட்டுள்ளார்.
காலின் மில்லர், வகப்பந்து மற்றும் சுழற்பந்துகளை வீசக் கூடியவர். காயமடைந்துள்ள டேமியன் பிளமிங்குக்குப் பதில் சேர்க்கப்பட்டுள்ளார். குவீன்ஸ்லாந்து பந்துவீச்சாளர் காஸ்பரோவிக்ஸ் 12-வது நிபராக இடம்பெற்றுள்ளார்.
அணி விவரம்:
மைக்கேல் சிலேட்டர், கிரேக் பிளவட், ஜஸ்டின் லாங்கர், மார்க் வாக், டேமியன் மார்ட்டின், ஸ்டீவ் வாக் (கேப்டன்), ஆடம் ஜில்கிரைஸ்ட், ஷான் வார்னே, பிரெட் லீ, காலின் மில்லர், கிளன் மெக்கிராத், மைக்கேல் காஸ்பரோவிக்ஸ் (12-வது நிபர்).
யு.என .ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications