For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல் கும்பல்

By Staff
Google Oneindia Tamil News

இந்திய போர் விமானத்துக்கு தேவையான கருவி வெற்றிகரமாக சோதனை

பெங்களூர்:

இந்தியா தயாத்து வரும் போர் விமானமான லைட் காம்பேட் ஏர்கிராப்ட்டுக்குத் தேவைப்படும் ஜெட் பியூல் ஸ்டார்ட்டர் கருவி வெற்றிகரமாக சோதனையிட்டுப் பார்க்கப்பட்டுளது.

பெங்களூல் உள்ள இந்துஸ்தான் ஏரோநிாட்டிக்ஸ் நறுவனம் இதை தயாத்தது.

இமயமலையில் உள்ள லே பகுதியில் இந்த சோதனை செய்யப்பட்டது. உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள விமான நலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இச் சோதனை வெற்றி லம் இந்த விமானத் தயாப்புப் பணிகள் ஊக்கம் பெறும்.

Fuel

கடும் குளிர், பெரும் உயரத்தில் விமான என்ஜினுக்கு எபொருளை வழங்கி அதனை இயக்கி வைக்க இந்த ஸ்டார்ட்டர் உதவும். மைனஸ் 15 டிகி வெப்ப நலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் இந்த ஸடார்ட்டர் சோதனையிடப்பட்டது. இருப்பினும் அது மிகச் சிறப்பாக இயங்கியது.

இச் சாதனை புந்தமைக்காக எச்.ஏ.எல். பொறியாளர்களுக்கு அதன் தலைவர் கிருஷ்ணதாஸ் பாராட்டு தெவித்துள்ளார்.

English summary
fuel injector for tested successfully.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X