வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சியர்ரா லியோன்: ஐக்கிய நிாடுகளின் படைக்கு தீவிரவாதிகள் எச்சக்கை
பிடவுன்:
சியர்ர லியோனின் கிழக்குப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் தங்களின் அனுமதியைப் பெற வேண்டும் என ஐக்கிய நிாடுகள் சபையின் பாதுகாப்புப் படையிடம் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது.
சியர்ர லியோனின் தீவிரவாதப் படையான புரட்சிகர ஐக்கிய ன்னணியின் கமாண்டர் மோமோ ரோஜர்ஸ் கூறுகையில், எங்கள் நிாட்டின் இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ன் எங்களது தலைவர் போடி சங்கோவின் அனுமதியை ஐக்கிய நிாடுகள் சபை பெற வேண்டும்.
இந்திய மற்றும் கானா நிாட்டு ராணுவத்தைச் சேர்ந்த ஐக்கிய நிாடுகள் சபையின் படைகள் தரு நிகல் ஏற்கனவே நறுத்தப்பட்டுள்ளனர். இதற்கும் எங்களின் அனுமதியை ஐக்கிய நிாடுகள் சபை பெற்றது.
ஆனால், இந்த கிழக்குப் பகுதியைப் பொறுத்தவரை எங்கள் தலைவன் உத்தரவுக்குப் பின் தான் எந்த நிடவடிக்கையிலும் ஐக்கிய நிாடுகள் சபை இறங்க வேண்டும்.
ஐக்கிய நிாடுகளின் படைகளை இதுவரை நிாங்கள் எந்த இடத்திலும் தடுத்து நறுத்தவில்லை என்றார்.
இந்த மேற்கு அப்பிக்க நிாட்டின் கடந்த 10 ஆண்டுகளாகவே அரசுக்கும் இந்த தீவிரவாதப் படைக்கும் இடையே மோதல் நிடந்து வருகிறது. ஆனால், சமீபத்தில் அரசுக்கும் இந்தப் படைக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி இந்தப் படையினருக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனாலும் ஆயுதங்களைக் கைவிடாமல் இப் படையினர் தொடர்ந்து வன்றையில் ஈடுபட்டு வருகின்றனர். நிாட்டின் பல பகுதிகள் இந்தப் படையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. குறிப்பாக வைரக் கற்கள் நறைந்த நிாட்டின் கிழக்குப் பகுதி இந்த தீவிரவாதப் படையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
இந்தப் படையினர் ஐக்கிய நிாடுகள் சபையின் படையினடமிருந்து கூட ஆயுதங்களை பறித்து சென்றுள்ளது. இவற்றை உடனே திரும்ப ஒப்படைக்குமாறும் உடனே அமைதிக்குத் திரும்புமாறும் ஐக்கிய நிாடுகள் சபை இந்தப் படையை கேட்டுக் கொண்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications