வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகான் 7 நிாள் தல்வர் நதீஷ் குமார் ராஜினாமா
பாட்னா:
பிகார் தல்வர் நதீஷ் குமார் சட்டசபையில் மெஜாட்டியை நரூபிப்பதற்கு ன்பே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சமீபத்தில் நிடந்த தேர்தலில் ன்னாள் தல்வர்கள் லாலு-ராப் தேவியின் ராஷ்ட்ய ஜனதா தளம் அதிகபட்ச இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ, கம்யூனிஸ்ட், சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க லாலு யன்று கொண்டிருந்தார்.
ஆனால், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநிாயக் கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநிர் வினோத் பாண்டே அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து கூட்டணியில் க்கிய கட்சியான சமதா கட்சியைச் சேர்ந்த நதீஷ் குமார் தல்வராக பொறுப்பேற்றார்.
இதற்கு லாலு கடும் எதிர்ப்புத் தெவித்தார். எதிர்க் கட்சிகள் லோக்சபா, ராஜ்யசபாவிலும் இப் பிரச்சனையை கிளப்பின. இதனால் 10 நிாட்களாக நிாடாளுமன்றமே ஸ்தம்பித்துப் போனது.
இந் நலையில் மெஜாட்டியை நரூபிக்க நதீஷ் குமாருக்கு 10 நிாட்கள் காலக்கெடு கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் 5வது நிாளிலேயே பேரவையில் மெஜாட்டியை நரூபிக்கத் தயார் என்றார்.
இதற்கிடையே இரு தினங்களுக்கு ன் பிகார் சட்டசபையின் சபாநிாயகர் பதவிக்கு தேர்தல் நிடந்தது. இதில் லாலுவின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் வென்றார். இவரை எதிர்த்து பா.ஜ.க. கூட்டணி யாரையும் நறுத்தவில்லை, தோல்வி உறுதி எனத் தெயவந்ததால் இந்த விஷப் பட்சையில் நதீஷ் குமார் இறங்கவில்லை.
இதனால் வெள்ளிக்கிழமை நிடக்கவுள்ள மெஜாட்டி தொடர்பான வாக்கெடுப்பில் அரசு வெல்லுமா என்ற சந்தேகம் அப்போதே எழுந்தது. இந் நலையில் வெள்ளிக்கிழமை அவையில் மெஜாட்டி தொடர்பான ஓட்டெடுப்புக்கு ன் விவாதம் நிடந்து கொண்டிருந்த போதே தனக்கு பெரும்பான்மை இல்லாததால் பதவியை ராஜினாமா செய்வதாக நதீஷ் குமார் அறிவித்தார். பின்னர் ஆளுநிரையும் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
ன்னதாக தல்வராவதற்காக தனது மத்திய அமைச்சர் பதவியை நதீஷ் குமார் ராஜினாமா செய்தார்.
நதீஷ் குமான் ராஜினாமா பிரதமர் வாஜபாய்க்கு ஏற்பட்ட தோல்வி என உத்திரப் பிரதேச ன்னாள் தல்வர் கல்யாண் சிங் கூறியுள்ளார்.
தவறான டிவுகளுக்கு கிடைத்த அறை இது என ன்னாள் பிரதமர் தேவெ கெளடா கூறினார். பிகார் ஆளுநிர் பாண்டேக்கு மனசாட்சி இருந்தால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
நதீஷ் குமான் தோல்வி தனி ஜார்க்கண்ட் மாநலம் கோ வரும் அமைப்புகளுக்கு பெரும் இடியாகும். தனி மாநல கோக்கையை தேசிய ஜனநிாயக ன்னணி ஆதத்து வருகிறது. ஆனால், லாலு கடுமையாக எதிர்த்து வருகிறார்.
நதீஷ் ஆட்சி கவிழ்ந்தது குறித்து பாரதீய ஜனதா நிேரடியாக கருத்து தெவிக்கவில்லை. ஆளுநின் ராஜினாமா தேவையில்லை என்று கூறிய அக் கட்சியின் பொதுச் செயலாளர் வெங்கய்யா நிாயுடு காங்கிரஸ் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றார்.
நதீஷ் குமார் கூறுகையில் லல்லுவுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications