வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஜனநிாயக ஆட்சியை ஏற்படுத்த நிவாஸ் கட்சி கோக்கை
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் விரைவில் ஜனநிாயக ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று ன்னாள் பிரதமர் நிவாஸ் ஷெப்பின், பாகிஸ்தான் ஸ்லீம் லீக் கட்சி கோக்கை விடுத்துள்ளது.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் அன்வருல் ஹக் ரமாய் இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், மக்கள் ஆட்சியைக் கொண்டு வர என்ன நிடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை ஷாரப் அரசு தெளிவாக்க வேண்டும். நிாட்டின் நிலனைக் கருத்தில் கொண்டு இதுதொடர்பாக பகிரங்கமாக தனது திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.
தெற்காசியா குறித்து சமமான கருத்தைக் கொண்டுள்ளதையே, அமெக்க அதிபர் கிளிண்டன், பாகிஸ்தான் வர ஒத்துக் கொண்டது, வெளிப்படுத்துகிறது. இந்திய பயணத்துக்குப் பிறகு பாகிஸ்தான் வர ஒத்துக் கொண்டதன் லம், தெற்காசியாவின் இரு அணு ஆயுத நிாடுகளை அமெக்கா அங்கீகப்பதையே காட்டுகிறது.
கிளிண்டனின் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டு நிாட்டில் ஜனநிாயக ஆட்சியைக் கொண்டு வர ராணுவ ஆட்சியாளர் ஷாரப் நிடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய ராணுவப் புரட்சி குறித்து உலக நிாடுகள் அதிருப்தியுடன் உள்ளன.
காஷ்மீர் குறித்து ராணுவ அரசு உறுதியான கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். நிாட்டின் நிலன், மக்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் அரசின் கொள்கை இருக்க வேண்டும்.
பாகிஸ்தானிய மத அமைப்புகள் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றன என்ற அமெக்காவின் தவறான கருத்தையும் ராணுவ அரசு போக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications