வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
போகும் ன் பட்ஜெட் தாக்கல் செய்த நதீஷ் குமார்
பாட்னா:
பிகார் தல்வர் பதவியிலிருந்து சில மணி நிேரத்திற்கு ன்பு, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், நதீஷ் குமார் 2000-2001ம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
தல்வர் பதவியேற்ற ஐந்தே நிாட்களில் அப்பதவியை நதீஷ் குமார் ராஜினாமா செய்தார். வெள்ளிக்கிழமை அவரது அரசு மீதான நிம்பிக்கை வாக்கெடுப்பு நிடந்தது. வாக்கெடுப்பு துவங்குவதற்கு ன்பு ரூ. 242.54 பகோடி பற்றாக்குறை பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.
நதீஷ் குமார் பெரும்பான்மை பலத்தை நரூபிக்காத நலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ராஷ்ட்ய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெவித்தன. பெரும்பான்மை பலம் இல்லாத அரசு பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது என்று அவை தெவித்தன.
ஆர்.ஜே.டி. தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறுகையில், பெரும்பான்மை பலத்தை நரூபித்த பிறகே பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் பர்கன் அன்சாயும் பேசினார்.
இருப்பினும் புதிய சபாநிாயகர் சதானந்த சிங் இவற்றைக் கண்டுகொள்ளவேயில்லை.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications