வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மீண்டும் ராப் தேவி ஆட்சி?
பாட்னா:
பிகால் ஆட்சியமைக்க தனக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என ராஷ்ட்ய ஜனதா தளம் கட்சியின் தலைவர் ராப் தேவி கோக்கை விடுத்துள்ளார்.
தனது கணவரும் கட்சியின் நறுவனருமான லாலு பிரசாத் யாதவுடன் வெள்ளிக்கிழமை ஆளுநிர் மாளிகை சென்ற அவர் ஆட்சி அமைக்க உமை கோனார்.
இது தொடர்பான தனது டிவை சனிக்கிழமை அறிவிப்பதாக ஆளுநிர் வினோத் பாண்டே அவர்களிடம் தெவித்தார். காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களையும் ஆளுநிடம் ராப் தேவி வழங்கினார்.
ன்னதாக நதீஷ் குமார் தல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த பின் மிக மிகழ்ச்சியுடன் காணப்பட்ட லாலு நருபர்களிடம் கூறுகையில், இந்த அரசு அமைந்ததே சட்ட விரோதமானது, அவமானகரமானது.
அடுத்து ராப் தலைமையில் ஆட்சியமைக்க உமை கோருவோம். நிதீஷின் தோல்வி மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். இதன் லம் போதிய எம்.எல்.ஏக்களே இல்லாமல் ஒரு ஆட்சியை நுழைக்க யன்ற மத்திய அரசின் சதி வெளிப்பட்டுவிட்டது.
நதீசின் ஆட்சி கவிழ உதவிய காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இடது சா கட்சிகளுக்கு நின்றி சொல்லிக் கொள்கிறேன் என்றார்.
இந் நலையில் ராப் தேவியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என பிகார் ஆளுநிருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோக்கை விடுத்துள்ளது. மேலும் ஆளுநிர் வினோத் பாண்டே உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
நதீஷின் ராஜினாமாவையடுத்து மாநலம் ழுவதும் லாலு ஆதரவாளர்கள் வெடிகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications