For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

ஆர்.எஸ்.எஸ். தலைவராக சுதர்ஷன் பதவியேற்பு

நிாக்பூர்:

ஆர்.எஸ்.எஸ்சின் புதிய தலைவராக சுதர்ஷன் பதவியேற்றார்.

இதுவரை இதன் தலைவராக இருந்த ராஜூ பைய்யா என்ற ரஜேந்திர சிங் உடல் நிலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை பதவி விலகினார். தலைவர் பதவிக்கு அவரே சுதர்ஷனை நயமித்தார்.

கடந்த 9ம் தேதி நிடந்த ஆர்.எஸ்.எஸ். செயற் குழுக் கூட்டத்திலேயே தனது பதவியை ராஜினாமா செய்யும் டிவை அவர் அறிவித்தார். இதனை செயற்குழு ஏற்றுக் கொண்டது.

சுதர்ஷன் இதுவரை ஆர்.எஸ்.எஸ். இணைச் செயலாளராக இருந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X