வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
நிவாஸ் ஷெபின் வழக்கறிஞர் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத்:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நிவாஸ் ஷெபின் வழக்கறிஞர் கராச்சியில் அடையாளம் தெயாத நிபர்களால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவருக்கு பல நிாட்களாகவே கொலை மிரட்டல வந்ததாக ஷெபின் கட்சியின் செயல் தலைவர் ஷபருல் ஹக் கூறியுள்ளார். கடி அணிந்த இருவர் அவரை சுட்டுக் கொன்றதாக போலீஸ் கூறுகிறது.
இது ஷெபுக்காக வாதாடி வரும் வழக்கறிஞர்களை பயறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட செயல் என ஹக் கூறினார். எனவே, இந்த வழக்கறிஞர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
இந் நலையில் கார்கில் விஷயம் குறித்து விசாக்க விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என ஷெபின் மனைவி குல்சும் கோயுள்ளார். நிாட்டை யார் காட்டிக் கொடுத்தது என்ற உண்மை அப்போது தான் வெளிப்படும் என்றார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications