வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
21 மணி நிேரம் தபலா வாசித்து உலக சாதனை
டெல்லி:
தபலா இசைக் கலைஞர் க்கு ஆதர்ஷ் தொடர்ந்து 21 மணி நிேரம் தபலா இசைத்து உலக சாதனை புந்துள்ளார்.
29 வயதான க்கு இதற்கு ன் 5 மணி நிேரம் இடைவிடாமல் தபலா இசைத்து சாதனை படைத்திருந்தார். இப்போது தனது ந்தைய சாதனை மட்டுமின்றி 20 மணி நிேரம் டிரம்ஸ் இசைத்து சாதனை படைத்த ஜப்பானின் லியோ பெர்னாண்டசையும் மிஞ்சிவிட்டார்.
வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தபலா இசைக்கத் துவங்கிய இவர் வெள்ளிக்கிழமை பகல் 2 மணி வரை தெடார்ந்து இசைத்துக் கொண்டிருந்தார். தன் லம் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெறவுள்ளர்.
கன்னாட் பேலஸ் அமைக்கப்பட்டிருந்த திறந்த டென்டில் இச் சாதனையை இவர் நகழ்த்தினார். இது ஒரு சாதனையே இல்லை எனக் கூறும் க்கு இன்னும் பல ந்தைய சாதனைகளை றியடிப்பேன் என்கிறார்.
இதற்கு ன் வீட்டில் தொடர்ந்து 40 மணி நிேரம் கூட தொடர்ச்சியாக தபலா வாசித்திருக்கிறேன் என்று சொல்லும் இவர் விரல்கள் தான் கொஞ்சம் வலிக்கின்றன என்கிறார்.
யு.என்.ஐ
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications