வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ம்பையில் 6 நிாள் திபெத் விழா
ம்பை:
ம்பையில் மார்ச் 12-ம் தேதி திபெத் விழாவை, திபெத்திய புத்த மத குரு தலாய் லாமா துவக்கி வைக்கிறார்.
ஆறு நிாட்களுக்கு இந்த விழா நிடக்கவுள்ளது. தல் நிாள் விழாவின்போது, புதிய ஆயிரமாவது ஆண்டின் தார்மீக நிெறிகள் என்ற தலைப்பில் தலாய் லாமா உரை நகழ்த்துவார்.
திபெத்-இந்திய நிட்புறவுக் கழகம் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
திபெத் குறித்த திரைப்படங்கள், கலை நகழ்ச்சிகள், புகைப்படக் கண்காட்சி, சிறப்புரைகள் ஆகியவையும் இந்த விழாவில் இடம்பெறுகிறது.
தலாய் லாமா எழுதிய, "பண்டைய ஞானம், நிவீன உலகம், புதிய ஆயிரமாவது ஆண்டின் தார்மீக நிெறிகள் என்ற புத்தகம் விழாவின்போது வெளியிடப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications