வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஷெப் வழக்கறிஞர் கொலை: பாகிஸ்தானில் சட்ட ஒழுங்கு இல்லை - அமெக்கா கருத்து
வாஷிங்ட-ண்த்டூடிஞ்:
கராச்சியில் ன்னாள் பிரதமர் நிவாஸ் ஷெப்பின் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பாகிஸ்தான் சட்டத்தின் கையில் இல்லை என்பதையே காட்டுவதாக அமெக்கா கூறியுள்ளது.
நிவாஸ் ஷெப் வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களில் ஒருவரான இக்பால் ரத் மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர், கராச்சியிலுள்ள இக்பாலின் அலுவலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெயாத நிான்கு பேரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இக்பால் கொலை குறித்து அமெக்கா கவலை தெவித்துள்ளது. பாகிஸ்தானில் சட்டம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாக வெள்ளை மாளிகை கருத்து தெவித்துள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தைக் காரணம் காட்டி பாகிஸ்தான் பயணத்தை அதிபர் பில் கிளிண்டன் ரத்து செய்ய மாட்டார் என்றும் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜோ லொக்கர்ட் தெவித்துள்ளார்.
லொக்கர்ட் தொடர்ந்து பேசுகையில், அதிபர் கிளிண்டனுக்கு பாகிஸ்தானில் தரப்படும் பாதுகாப்பில் மாற்றங்கள் இருக்குமா என்பது குறித்து கூற டியாது. இதுதொடர்பான பணிகளை அமெக்க புலனாய்வுத் துறை மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தானில் சட்டம் ழுமையாக டங்கிய நலையில் உள்ளதாக அமெக்க நனைக்கிறது. அங்கு அரசியல் சட்டம் அமலில் இல்லை என்பதையே கராச்சி சம்பவம் காட்டுகிறது. ஜனநிாயகத்திற்குத் திரும்பி வருமாறு பாகிஸ்தானுக்கு அமெக்கா தொடர்ந்து கோக்கை விடுத்து வருகிறது. தொடர்ந்து இதை வலியுறுத்துவோம் என்றார் அவர்.
அதிபர் கிளிண்டன் எவ்வளவு நிேரம் இஸ்லாமாபாத் விமான நலையத்தில் தங்கியிருப்பார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அதுகுறித்து இப்போது ஏதும் கூற டியாது. கிளிண்டன் பாகிஸ்தானில் என்ன செய்யப் போகிறார் என்பது இன்னும் இறுதியாகவில்லை. அது டிந்ததும் உங்களுக்குத் தெயப்படும். நச்சயம் உங்களுக்கு நில்ல செய்தி கிடைக்கும் என்றார் லொக்கர்ட்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications