வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளிண்டன் வருகை: தரை துடைக்கப் பயன்படும் துணிக்கும் கடும் பாதுகாப்பு
டெல்லி:அமெக்க அதிபர் பில் கிளிண்டன், இந்தியப் பயணத்தின்போது, டெல்லியில் தங்கவுள்ள மெளயா ஷெரட்டன் ஹோட்டலில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிளிண்டன் தங்கியிருக்கும்போது, ஹோட்டலில் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களும் பத்திரமாக ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளன. இதில் தரை துடைக்கப் பயன்படும் துணியும் அடக்கம்.
தரை துடைக்கப் பயன்படுத்தப்படும் துணிக்கும் பாதுகாப்பு தேவையா என்று இந்திய பாதுகாப்பு அதிகா ஒருவடம் கேட்டபோது, சயனைட் அல்லது வேறு ஏதாவது விஷம் தட வாய்ப்பு இருப்பதால் அதைக் கூட நிாங்கள் பாதுகாப்பாக வைத்துள்ளோம் என்றார் அவர்.
கிளிண்டனின் இந்தியப் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவ 1-ம் தேதிதான் வெளியானது. ஆனால் ஆறு மாதங்களுக்கு ன்பிருந்தே, அமெக்க பாதுகாப்பு அதிகாகள் மெளர்யா ஷெரட்டன் உள்பட க்கிய நிட்சத்திர ஹோட்டல்கள் குறித்து விசாக்கத் தொடங்கி விட்டனர். மெளர்யா ஹோட்டலின் அனைத்துப் பகுதிகளையும் அமெக்க பாதுகாப்பு அதிகாகள் தீவிரமாக ஆராய்ந்த பின்னரே அங்கு அதிபர் தங்க திருப்தி தெவித்தனர் என்றார் ஹோட்டல் நர்வாகி ஒருவர்.
பல நிாட்டுத் தலைவர்கள் மெளர்யா ஹோட்டலில் தங்கியிருந்த தகுதியும், அந்த ஹோட்டல் கிளிண்டன் தங்க தேர்வானதற்கு ஒரு காரணம். அமெக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மெடலின் அல்பிரைட் இந்தியா வந்திருந்தபோதும் இங்குதான் தங்கியிருந்தார். கிளிண்டனின் மனைவி ஹில்லா மற்றும் மகள் செல்சியா ஆகியோர் இதே ஹோட்டலில்தான் தங்கியிருந்தார்.
கிளிண்டன் தங்கவுள்ள அறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தம் செய்யும் பணி துவங்கி விட்டது. அப்பகுதியைச் சுற்றிலும் ஹோட்டல் ஊழியர்கள் உள்பட யார் நுழையவும் அனுமதி இல்லை. கிளிண்டன் இங்கு 19-ம் தேதி தல் 22-ம் தேதி வரை தங்கியிருப்பார். அதுவரை அனுமதி பாஸ் வழங்கப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் மட்டுமே இப்பகுதிக்குள் வர டியும்.
ஹோட்டலில் உள்ள 400 அறைகளில், பாதியில் கிளிண்டன் மற்றும் அவருடன் வரும் அதிகாகள், ஊழியர்கள் குழுவினர் தங்கவுள்ளனர். மீதள்ள 200 அறைகளில் கிளிண்டனுடன் வரும் பத்திகையாளர்கள் தங்குவர்.
மெளர்யா ஷெரட்டன், தென் கிழக்கு ஆசியாவிலேயே தல் றையாக ஐஎஸ்ஓ 14001 சான்றிதழ் பெற்ற ஹோட்டலாகும். மேலும் பிட்டிஷ் அரசின் ஸ்வார்ட் ஆப் ஹானர் உள்பட பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது.
கிளிண்டன் வரும்போது, படுக்கை, குடிநீர் உள்பட தனக்குத் தேவையான அனைத்தையும் உடன் கொண்டு வருவார் என்று பேச்சு அடிபடுவது குறித்து கேட்டபோது, ஹோட்டல் நர்வாகம் அதுகுறித்து தெயாது என்று மட்டும் பதில் அளித்தது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications