வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியாவுக்கு 58.8 மில்லியன் 5 ரூபாய் நிாணயங்கள்: ரஷ்யா தயாப்பு
மாஸ்கோ:இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக 58.8 மில்லியன் ஐந்து ரூபாய் நிாணயங்களை ரஷ்யா தயாத்துள்ளது. இந்தப் பணியின் லம் நூற்றுக்கணக்கான ரஷ்ய தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்தது.
400 மில்லியன் நிாணயங்களை உற்பத்தி செய்ய இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதற்காக 46 மில்லியன் டாலரை ரஷ்யாவுக்கு இந்தியா வழங்கியது. ஒவ்வொர நிாணயத்திலும் 75 சதவீதம் தாமிரம் 25 சதவீதம் நக்கலும் கலக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு நிாணயங்களை ரஷ்யா தயாப்பது இதுவே தன் றையாகும். கடும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள ரஷ்யா கடும் போட்டிக்குக் பின் இந்தியாவிடமிருந்து இந்த ஆர்டரை பெற்றது. ரஷ்யாவுடன் ஜெர்மனி, இங்கிலாந்து, தென் கொயா, தென் ஆப்பிக்கா. உக்ரைன் ஆகிய நிாடுகள் இந்த ஆர்டரைப் பெற போட்டியிட்டன.
ரஷ்யாவின் சென்ட்ரல் வங்கி ரூபிள் நிாணயம் தயாக்கும் தனது ஆர்டரைத் திரும்பப் பெற்றதையடுத்து ரஷ்ய நிாணய தொழிற்சாலையை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பிழந்தனர். அந்த நலையில் தான் இந்திய நிாணய ஆர்டர் ரஷ்யாவுககுக் கிடைத்தது என நின்றியோடு நனைவு கூர்கிறார் ஒரு ரஷ்ய அதிகா.
1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் துறைகத்திலிருந்து 69.9 மில்லியன் நிாணயங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதியாயின.
நிாணயத்தின் தரம் நின்றாக இருப்பதால் 2 ரூபாய் நிாணயங்களையும் தயாக்கும் ஆர்டரை ரஷ்யாவுக்கு வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியா ஆர்டர் வழங்கியதையடுத்து பல நிாடுகளும் ரஷ்யாவுக்கு நிாணயத் தயாப்பு ஆர்டர் வழங்க திட்டமிட்டுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications