வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இண்டியன் வெல்ஸ் டென்னிஸ்: செலஸ் வெற்றி
இண்டியன் வெல்ஸ் (கலிஃபோர்னியா):
கலிஃபோர்னியாவிலுள்ள இண்டியன் வெல்ஸ் நிகல் வெள்ளிக்கிழமை நிடந்தமாஸ்டர்ஸ் சீஸ் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் அமெக்காவின் மோனிகா செலஸ் வெற்றி பெற்றார்.
இத்தாாலி மங்கை சில்வியா ஃபனாவை அவர் 6-1, 6-2 என்ற நிேரடி செட்களில் வீழ்த்தினார். சர்வீஸ்களில் அவர் மோசமாக இருந்தாலும் கூட வெற்றி அவர் வசமானது. உலகின் ஏழாவது நலையில் இருப்பவர் செலஸ். ஃபனா 36-வது நலையில் இருப்பவர்.
ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு செலஸ் கலந்து கொள்ளும் ன்றாவது போட்டித் தொடர் இது. போட்டி டிவில் செலஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தப் போட்டி எனக்கு எளிதாக இல்லை. காலில் ஏற்பட்ட காயத்தால் சர்வீஸ் போடுவதில் சிரமத்தை உணர்ந்தேன். இருப்பினும் எனது பழைய றையிலேயே சர்வீஸைத் தொடர்ந்து போட டிவு செய்தேன்.
அமெண்டா வெளியேற்றம்: மற்றொரு இரண்டாவது சுற்றுப் போட்டியில் 15-வது நலை வீராங்கனை அமெண்டா கோயட்ஸர், 6-1, 4-6, 1-6 என்ற செட் கணக்கில், 21-வது நலை வீராங்கனையான டொமினிக் வான் ரூஸ்ட்டிடம் தோல்வியுற்றார்.
ன்னணி வீராங்கனைகளான மார்ட்டினா ஹிங்கிஸ், லின்ட்சே டேவன்போர்ட், நிடப்பு சாம்பியன் செனா வில்லியம்ஸ் ஆகியோர் சனிக்கிழமை நிடக்கும் போட்டிகளில் விளையாடுகிறார்கள்.
யு.என்.ஐ.