வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பட்ஜெட்: விவசாயிகளுடன் தல்வர் கருணாநதி ஆலோசனை
சென்னை:
தமிழக தல்வர் கருணாநதி ஞாயிற்றுக்கிழமை விவசாயிகளைச் சந்தித்து பட்ஜெட் குறித்து விவாதித்தார். விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் விவசாயிகளுக்கு உபயோகப்படும் விதத்தில் இருக்கும் என்று அப்போது கூறினார்.
பட்ஜெட் குறித்து சனிக்கிழமை வர்த்தகர் சங்கப் பிரதிநதிகளுடன் தல்வர் கருணாநத ஆலோசனை நிடத்தினார். ஞாயிற்றுக்கிழமை விவசாயிகளுடன் அவர் ஆலோசனை நிடத்தினார். அவர்களிடம் தல்வர் பேசுகையில், தமிழக விவசாயிகள் பழம், காய்கறி, மற்றும் பூக்கள் உற்பத்தியில் மீண்டும் ஒரு பசுமைப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.
அசி உற்பத்தியில் தமிழகம் ஒருகாலத்தில் ன்னணியில் இருந்தது. அதேபோல, மறுபடியும் ஒரு பசுமைப் புரட்சியை தமிழக விவசாயிகள் ஏற்படுத்த வேண்டும்.
தமிழக அரசு, வேளாண் பொருட்கள் தயாப்பு, மற்றும் தரத்தை உயர்த்துவதற்கு விவசாயிகளுக்கு எல்லாவிதத்திலும் உதவும் என்றார் தல்வர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications