வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஒசா காங்கிரஸில் பூசல் வலுக்கிறது
புவனேஸ்வர்:
ஒசா சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவராக ரமாகாந்த் மிஸ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும், காங்கிரஸின் 26 எம்.எல்.ஏக்களும் தனக்கு ஆதரவாக உள்ளதாகவும் ன்னாள் தல்வர் ஹேமானந்தா பிஸ்வால் கூறியுள்ளார். இதனால் ஒசா காங்கிரஸில் பிளவு ஏற்படுவதைத் தவிர்க்க டியாது என்ற நலை ஏற்பட்டுள்ளது.
ன்னதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் குலாம் நிபி ஆசாதா மற்றும் மாநல காங்கிரஸ் தலைவர் ஜே.பி.பட்நிாயக் ன்னிலையில் நிடந்த கூட்டத்தில் சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவராக மிஸ்ரா, தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்திற்குப் பின் ஆசாத்தும், பட்நிாயக்கும் செய்தியாளர்களிடம் பேசுகையில், மிஸ்ரா தேர்வு ஒருமனதாக இருந்தது என்றனர். ஆனால் பிஸ்வால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மிஸ்ரா தேர்வு சட்டவிரோதமானது. ரகசிய வாக்கெடுப்பு நிடத்த நிாங்கள் கோக்கை விடுத்தோம். ஆனால் அதை மேலிடப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக மிஸ்ராவைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்தனர். இதை ஏற்றுக் கொள்ள டியாது. எனக்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். மேலும் பல எம்.எல்.ஏக்கள் மறைகமாக எனக்கு ஆதரவு தெவித்துள்ளனர்.
ஒசா தல்வராக இருந்த கிதர் கெமாங் பதவி விலகிய பிறகு, பிஸ்வால் தல்வரானார். ஆனால் அவர் தல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஜே.பி.பட்நிாயக் அப்போதே எதிர்த்தார். இருவரும் கட்சியின் கட்டுப்பாட்டைத் தங்கள் வசம் வைத்துக் கொள்ள பல்வேறு யற்சிகளில் இறங்கியுள்ளனர். தல் கட்டத்தில் பிஸ்வால் கை தாழ்ந்துள்ளதாகத் தெகிறது.
தற்போதைய நகழ்ச்சியின் லம், காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படும் சூழ்நலை உருவாகியுள்ளது. பிஸ்வால் ஆதரவாளரான பிரகாஷ் தேப்தா கூறுகையில், சில அகில இந்தியத் தலைவர்கள் மற்றும் பட்நிாயக் ஆகியோர் சேர்ந்து கொண்டு அரசியலிலிருந்து பிஸ்வாலை ஓரங்கட்ட நனைக்கின்றனர். என்னைக் கட்டாயப்படுத்தி மிஸ்ராவின் பெயரை ன்மொழியச் சொன்னார்கள். ஆனால் நிான் எப்போதுமே, பிஸ்வாலின் ஆதரவாளர்தான் என்றார்.
மற்றொரு தலைவர் ஹபிபுல்லா கான் என்பவரும் அதிருப்தியில் உள்ளார். இவர் எட்டு றை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். ஆனால் இவரது பெயர் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
பல தலைவர்களும் மிஸ்ரா தேர்வுக்கு அதிருப்தி தெவித்துள்ளதால் ஒசா மாநல காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுவதைத் தவிர்க்க டியாது என்று தெகிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications