வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியாவின் "அல்பாயுசு தல்வர்கள்
டெல்லி:
இந்திய தல்வர்களிலேயே குறைந்த பதவிக் காலத்தைக் கொண்டிருந்தவர் நதீஷ்குமார் என்று நனைத்தால் அது தவறு. நதீஷுக்கு இந்த விஷயத்தில் ஒரு "ன்னோடி இருந்திருக்கிறார். அவர் சதீஷ் சந்திர பிரசாத்.
பிகார் தல்வராக சமீபத்தில் பதவியேற்று, ஆறே நிாட்களில் பதவியிலிருந்து விலகியுள்ளார் நதீஷ் குமார். தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தின இந்த நிாட்கள். குறைந்த காலத்தில் பதவியிழந்தவர்களில் நதீஷ் குமாருக்கும் ன் ஒருவர் இருந்துள்ளார். அவர்தான் சதீஷ் சந்திர பிரசாத்.
3 நிாள் தல்வர்: சந்திர பிரசாத் ன்று நிாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார். 1968ல் பிகார் மாநல தல்வராக பி.பி.மண்டல் பொறுப்பேற்க இருந்தார். ஆனால் அப்போது அவர் எம்.எல்.ஏவாகவோ, எம்.எல்.சியாகவோ இல்லை. அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக சதீஷ் சந்திர பிரசாத் தல்வராக நயமிக்கப்பட்டார். ஆனால் அடுத்த ஆறு மாதம் வரை மண்டலால் தேர்தலில் நற்க டியவில்லை. இருப்பினும் ன்று நிாளைக்குப் பிறகு தல்வராக மண்டல் தேர்வு செய்யப்பட்டார்.
மண்டல் பதவியும் நீண்ட நிாட்களுக்கு நீடிக்கவில்லை. 22 நிாட்கள் மட்டுமே கழிந்த நலையில், பிந்தேஸ்வ பிரசாத் தல்வராகப் பொறுப்பேற்றார்.
இவர்களுக்கு சளைக்காதவர் நிமது பிரதமர் வாஜ்பாய். 1996-ம் ஆண்டு தல் றையாகப் பிரதமர் பதவிக்கு வந்தபோது, 13 நிாட்கள் மட்டுமே அப்பதவியில் இருந்தார். லோக்சபாவில் நிம்பிக்கை வாக்கெடுப்பு நிடப்பதற்கு ன்பே பதவியிலிருந்து விலகினார்.
ன்னாள் பிரதமர் சரண் சிங், 1979-ம் ஆண்டு பிரதமராக குறுகிய காலமே பதவியில் இருந்தார். தன் மீதான நிம்பிக்கை வாக்கெடுப்பு லோக்சபாவில் வந்தபோது, சபைக்குக் கூட அவர் வரவில்லை.
1984-ம் ஆண்டு ஆந்திராவில் தல்வராக இருந்த என்.டி.ராமாராவை, அம்மாநல ஆளுநிர் ராம் லால் பதவி நீக்கம் செய்தார். தெலுங்குதேச அதிருப்தி தலைவர் பாஸ்கர ராவ் தல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார்.
இதையடுத்து தேசிய அளவில் பெரும் கண்டனம் எழுந்தது. தனது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு, டெல்லிக்குப் படையெடுத்தார் ராமாராவ். குடியரசுத் தலைவடம் மனு கொடுத்தார். இதையடுத்து ராம் லால் திருப்பி அழைக்கப்பட்டு, சங்கர் தயாள் சர்மா ஆளுநிராக நயமிக்கப்பட்டார்.
சட்டசபையில் தனது பெரும்பான்மை பலத்தை நரூபிக்குமாறு, பாஸ்கர ராவை, ஆளுநிர் சங்கர் தயாள் சர்மா கேட்டுக் கொண்டார். ஆனால் அவரால் டியவில்லை. இதையடுத்து மீண்டும் ராமா ராவ் தல்வரானார்.
பெரும்பான்மை பலம் இல்லாத நதீஷ் குமாரை, ஆளுநிர் பான்டே ஆட்சியமைக்க அழைத்ததற்கு கடும் எதிர்ப்பு தெவிக்கப்பட்டது. ஆனால் இதுபோன்ற சூழ்நலை இப்போது மட்டும் ஏற்படவில்லை. இதற்கு ன்பும் வேறு மாதியான உதாரணங்கள் உள்ளன.
உத்தர பிரதேசத்தில், 1998-ம் ஆண்டு தல்வர் பதவியில் இருந்த கல்யாண்சிங்கை நீக்கி விட்டு ஜகதாம்பிகா பால் என்பவரை அப்போதைய ஆளுநிர் ரொமேஷ் பண்டா ஆட்சியமைக்க அழைத்தார். ஜகதாம்பிகாவுக்கு அப்போது பெரும்பான்மை பலம் இல்லை. தனது நீக்கத்தை எதிர்த்து கல்யாண் சிங் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவருக்குச் சாதகமாக தீர்ப்பும் வந்தது. மீண்டும் தல்வரானார் கல்யாண்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications