வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கமலஹாசனிடம் மன்னிப்புக் கேட்ட ஜோதிபாசு
கல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் "ஹேராம் படத்தை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நிடத்தியதற்கு அம்மாநல தல்வர் ஜோதிபாசு நிடிகர் கமலஹாசனிடம் மன்னிப்புக் கேட்டார்.
"ஹேராம் படத்திற்காக கமலஹாசனுக்கும், "வாட்டர் படத்திற்காக தீபா மேத்தாவிற்கும் பாராட்டுவிழா மேற்கு வங்காளத்தில் நிடந்தது. அவ்விழாவில் கலந்து கொண்ட தல்வர் ஜோதிபாசு பேசும் போது, ஹேராம் படம் காந்திய வாழ்வின் பெருமையை வலியுறுத்துகிறது. வரலாற்று நனைவுகளை அழியாமல் படம்பிடித்துக் காட்டியுள்ளது. இது புயாமல் சிலர் ஆர்ப்பாட்டத்திலும், வன்றையிலும் இறங்கியுள்ளனர். இது கருத்து சுதந்திரத்தை எதிர்ப்பது போன்றதாகும்.
இதற்காக நிான் கமல்ஹாசனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். வாட்டர் படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்காளத்தில் நிடப்பதற்கு நிாங்கள் துணை நற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
கமல் நின்றி தெவித்துப் பேசிய போது, நிான் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காகப் படம் எடுக்கவில்லை. என் மனதிற்கு ச என்று தோன்றுவதை அப்படியே செய்வேன் என்றார்.
யு.என்.ஐ.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications