வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அரசு அலுவலகங்களில் தினம் ஒரு குறள்: தமிழக அரசு உத்தரவு
சென்னை:
தமிழக அரசு அலுவலகங்கள் அனைத்திலும் தினம் ஒரு திருக்குறள் மற்றும் அதற்குய அர்த்தத்தையும் அலுவலக அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று மாநல அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் தலைமைச் செயலகம், அதன் அலுவலகங்கள், துறை அலுவலகங்கள், இலாகா அலுவலகங்கள், வாயங்கள், கழகங்கள் மற்றும் மாநல அரசுக்குச் சொந்தமான அனைத்து அலுவலகங்களும், இனிமேல் தினம் ஒரு குறளையும், அதற்கான பொருளையும் தங்களது அலுவலக அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
இதுதவி, ஆட்சி சொல்லகராதியில் உள்ள ஒரு ஆங்கிலச் சொல்லையும், அதற்கான தமிழ்ச் சொல்லையும் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
இதற்குத் தேவையான பொருட்களுக்கான பணத்தை, தங்களது அலுவலக சில்லரை செலவினத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications