வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கங்குலி அபார சதம்: இந்தியாவுக்கு 2-வது லெற்றி
ஜாம்ஷெட்பூர்:
இந்தியா- தென் ஆப்பிக்கா நிாடுகளுக்கிடையேயான இரண்டாவது ஒரு நிாள் கிக்கெட் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் சவுரவ் கங்குலி சதமடித்தார்.
ன்னதாக டாஸில் வென்ற தென் ஆப்பிக்க அணி 47.2 ஓவர்களில் 199 ரன்களுக்குச் சுருண்டது. தலில் களமிறங்கிய தென்ஆப்பிக்க அணியினரால் இந்திய பவுலர்களின் பந்து வீச்சிற்குத் தாக்குப்பிடிக்க டியவில்லை. கேப்டன் ஹன்சி குரோனி 71 ரன்கள் எடுத்து அணியை பலப்படுத்தி விட்டு அவுட்டானார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய நக்கியும் அடுத்த சில நமிடங்களில் அவுட்டானார்.
இந்திய வீரர்களின் பந்து வீச்சுக்குத் திணறிய தென் ஆப்பிக்க வீரர்கள் அடுத்தடுத்து ஒவ்வொருவராக ஆட்டமிழந்தனர். இறுதியில் 199 ரன்களுக்கு அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்தனர். சுனில் ஜோஷி 4 விக்கெட்டுகளும், அகர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் இந்தியாவின் சார்பில் கங்குலியும், டெண்டுல்கரும் களம் இறங்கினர். டெண்டுல்கர் 21 ரன்கள் எடுத்த நலையில் போலக் பந்தில், குரோனியிடம் பிடி கொடுத்து வெளியேறினார். அவரும் கங்குலியும் இணைந்து தல் விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்தனர். இந்த நலையில் சுனில் ஜோஷி, கங்குலியுடன் ஜோடி சேர்ந்தார்.
பின்னர் களமிறங்கிய ராகுல்டிராவிட் அணியின் ஸ்கோரை 88 ஆக உயர்த்திவிட்டு கிப்ஸிடம் அவுட்டானார். கங்குலியும், அசாருதினும் ஜோடி சேர்ந்து ஆட, மிகவும் நிம்பிக்கை வைத்திருந்த அசார் கைவிட்டுவிட்டார். உயிரைக் கொடுத்து ஆடிய கங்குலி பந்தை நிாலாப்புறம் விளாசித் தள்ளி 105 ரன்களைக் குவித்தார். அசார் 29 ரன்கள் எடுத்த நலையில் அவுட் ஆன பிறகு கங்குலியும், ஜடேஜாவும் ஆடி ஸ்கோரை வெகுவாக உயர்த்தி 205 எடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்கள்.
ஆட்ட நிாயகனாக கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications