வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஹாலிவுட் நிட்சத்திரங்களை அலங்கக்கப் போகும் கேரள ஆடை வடிவமைப்பாளர்
சான்ஃபிரான்சிஸ்கோ:
அமெக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நிகல் நிடைபெறவுள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கும் க்கிய நிடிகர், நிடிகைகளுக்கு ஆடை வடிவமைக்கும் வாய்ப்பு கேரள மாநலத்தைச் சேர்ந்த ஆனந்த் ஜான் என்ற ஆடை அலங்கார நபுணருக்குக் கிடைத்துள்ளது.
சமீபத்தில்தான் நயூயார்க் நிகல் "ஸ்பிங் 2000 என்ற ஆடை அலங்காரக் கண்காட்சியை ஆனந்த் ஜான் நிடத்தினார். அதற்குக் கிடைத்த வரவேற்புக்குப் பின் தற்போது ஆஸ்கர் நகழ்ச்சிக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மார்ச் 26-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நிடைபெறுகிறது.
ஜானின், சமீபத்திய டிசைனான "அவதார் மேற்கத்திய நிாடுகளில் நில்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயந்திரமயமான உலகில் இறை நிம்பிக்கை மீது பற்று ஏற்படுவதை விளக்கும் விதமாக அவதார் ஆடை வடிவமைப்பு உள்ளதாக ஜான் கூறுகிறார். கேரளத்தில் பிறந்த ஜான் தற்போது நயூயார்க் நிகல் வசிக்கிறார்.
யாருக்கு ஆடை வடிவமைப்பை மேற் கொள்ளப் போகிறார் என்பதை ஜான் கூறவில்லை. இருப்பினும் அதி க்கிய பிரபலங்களுக்கே தான் ஆடைகளை வடிவமைக்கப் போவதாக ஜான் கூறுகிறார்.
டெல்லியிலுள்ள பார்சன்ஸ் ஆடை வடிவமைப்புப் பள்ளியில் பயின்றவர் ஜான். இருப்பினும் கற்றுக் கொண்டதை விட சுயமாகவே நறையப் பயின்றுள்ளார்.
திருவனந்தபுரத்தில் பிறந்த ஜான் தலில் கொச்சின் சென்றார். ஓவியம் வரைதல், நிகை வடிவமைப்பு ஆகியவற்றில் தலில் கவனம் செலுத்தினார். பின்னர் ஆடை வடிவமைப்புக்கு மாறினார்.
ஆஸ்கர் விழாவுக்காக லாஸ் ஏஞ்சலெஸ் செல்லும் ஜான், அங்கு தனது வடிவமைப்புகள் குறித்த காட்சியகத்தையும் நறுவ திட்டமிட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications