வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தெற்காசியாவில் அணு ஆயுதப் போர் வராது: வாஜ்பாய், ஷாரப் நிம்பிக்கை
வாஷிங்டன்:
தெற்காசியாவில் அணு ஆயுதப் போர் வராது என்று பிரதமர் வாஜ்பாய் மற்றும் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஷாரப் ஆகியோர் தெவித்துள்ளனர்.
வாஷிங்டன் நிகலிருந்து வெளியாகும் நயூஸ்வீக் பத்திகைக்கு அவர்கள் இருவரும் தனித்தனியாக கொடுத்த பேட்டியில் இதுதொடர்பாக நிம்பிக்கை தெவித்துள்ளனர்.
காஷ்மீர் பிரச்சினையைக் காரணம் காட்டி இப்பிராந்தியத்தில் அணு ஆயுதப் போர் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று இருவரும் திட்டவட்டமாக தெவித்துள்ளனர்.
அமெக்க அதிபர் கிளிண்டனின் வருகையை ஆர்வத்துடன எதிர்பார்ப்பதாகவும் இருவரும் தெவித்திருந்தனர். இருப்பினும் காஷ்மீர் பிரச்சினையில் அமெக்காவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பிரதமர் வாஜ்பாய் தெளிவுபடுத்தியிருந்தார். இப்பிரச்சினை இரு நிாடுகளுக்கு இடையிலானது. இதில் ன்றாம் நிாட்டுக்கு எந்த வேலையும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
காஷ்மீர், ஜம்-காஷ்மீர் மாநலத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை பாகிஸ்தான் ஒத்துக் கொள்ள வேண்டும். அதுவரை இப்பிரச்சினைக்குத் தீர்வே கிடையாது என்றும் வாஜ்பாய் கூறியிருந்தார்.
கார்கில் போர் குறித்து வாஜ்பாய் கூறுகையில், நறைய நிம்பிக்கைகளுடன் லாகூருக்கு பஸ் பயணம் மேற்கொண்டேன். ஆனால் அதற்குய பலன் வேறு விதமாக இருந்தது. இரு நிாட்டு மக்களும் அமைதியுடன் வாழவே விரும்புகின்றனர். ஆனால் இதை புந்து கொள்ள பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் புந்து கொள்ள மறுக்கின்றனர் என்றார்.
ஷாரப் கூறுகையில், பாகிஸ்தான் விரைவில் ஜனநிாயகப் பாதைக்குத் திரும்பும். ஆனால் எப்போது என்று உறுதியிட்டுக் கூற டியாது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications