வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சாப்ட்வேர் நறுவன தலைவர்களுடன் ர்டோச் சந்திப்பு
பெங்களூர்:
ஸ்டார் டி.வி நறுவனத்தின் தலைவர் ரூபர்ட் ர்டோஜ், பெங்களூல் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு தொழிலதிபர்கள், சாப்ட்வேர் நறுவன அதிபர்களுடன் பேச்சு நிடத்தினார்.
இன்போசிஸ் தலைவர் நிாராயணர்த்தி, விப்ரோ தலைவர் ஆசிம் பிரேம்ஜி ஆகியோருடன் அவர் பேச்சு நிடத்தினார். பெங்களூருக்கு அவர் சனிக்கிழமை வந்தார்.
ர்டோச் வருகை குறித்து அவரது செய்தித்தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காலையில், இன்போசிஸ் நறுவனத்தில் ர்டோச் உணவு சாப்பிட்டார். நிாராயணர்த்தி மற்றும் பிற நர்வாகிகளுடன் அவர் பேச்சு நிடத்தினார். சுமார் ஒரு மணி நிேரம் இன்போசிஸ் நறுவனத்தில் ர்டோச் இருந்தார். வர்த்தகம் தொடர்பான எந்தப் பேச்வார்த்தையும் சந்திப்பில் இடம்பெறவில்லை. நறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ர்டோச்சிடம், நிாராயணர்த்தி விளக்கிக் கூறினார்.
மாலையில் விப்ரோ தலைவரும், உலகிலேய மிகப் பெய பணக்காரர்களில் ஒருவருமான ஆசிம் பிரேம்ஜியைச் சந்தித்தார்.
திங்கள்கிழமை ம்பைக்குச் செல்லும் ன் கர்நிாடக தல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications