For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

இண்டியானா வெல்ஸ் டென்னிஸ்: மார்ட்டினா ஹிங்கிஸ் அபார வெற்றி

இண்டியானா வெல்ஸ் (கலிஃபோர்னியா):

இண்டியானா வெல்ஸ் டென்னிஸ் ன்றாவது சுற்றுப் போட்டியில் மார்ட்டினா ஹிங்கிஸ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் தன்னை எதிர்த்து விளையாடிய அமி ஃபிரேசியரை தோற்கடித்தார்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஹிங்கிஸ் 66 நமிடங்களில் டென்னிஸ் களத்தில் தனது அதிரடி ஆட்டத்தைக் காட்டி அமி ஃபிரேசியரை மண்ணைக் கவ்வ வைத்தார்.

இந்த விளையாட்டுத் தொடங்கியதிலிருந்து மிகவும் சிரமப்பட்டு ஆடி தல் செட்டைத் தக்க வைத்துக் கொண்டு ஆடி, அமிஃபிரேசியரை சற்றும் ன்னேறவிடவில்லை.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X