வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

அமீர் கான், ஐஸ்வர்யா ராய்க்கு ஜீ டிவி விருது

ம்பை:

ஜீ டிவி திரைப்பட விருதுகளில் நிடிகர் அமீர்கான் சிறந்த நிடிகராகவும், ஐஸ்வர்யா ராய் சிறந்த நிடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

"சர்ஃபரோஷ் படத்தில் நிடித்ததற்காக அமீர் கானும், "ஹம் தில் தே சுக்கே சனம் படத்தில் நிடித்த ஐஸ்வர்யாராயும் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

"ஹம் தில் தே சுக்கே சனம் படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி சிறந்த இயக்குநிராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ம்பையில் நிடந்த விருது வழங்கும் நகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன.

பழம்பெரும் வில்லன் நிடிகர் பிரான் மற்றும் நிசீர் ஹுசைன் ஆகியோருக்கு வாழ்நிாள் சாதனை விருது வழங்கப்பட்டது.

சிறந்த க அழகி விருது ஐஸ்வர்யா ராய்க்குக் கிடைத்தது. விருதை ராணி கர்ஜி வழங்கினார். சிறந்த படமாக ஹம் தில் தே சுக்கே சனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த கதைக்கான விருது சஞ்சய் லீலா பன்சாலிக்கும், இசையமைப்பாளருக்கான விருது தாள் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கிடைத்தது.

சிறந்த பாடல் ஆசியருக்கான விருது தாள் படத்திற்காக ஆனந்த் பக்ஷிக்கும், பின்னணிப் பாடகிக்கான விருது கவிதா கிருஷ்ணர்த்திக்கும் கிடைத்தது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+